பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூலை 21 முதல் ஜூலை 27 வரை #VikatanPhotoCards
தனிப் படை போலீஸாரின் வாகனத்தில் போலி பதிவெண்
சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை மாலை அஜித்குமாரை விசாரணைக்காக தனிப் படை போலீஸாா் அழைத்து வந்த வேனை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அலுவலகப் பகுதிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தனா்.
அப்போது, இந்த வாகனத்தின் எண்ணுக்குப் பதிலாக வேறொரு எண்ணை ஒட்டிப் பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் இந்த வாகனத்திலிருந்து மதுப்புட்டிகள், சீட்டுக் கட்டுகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினா்.