செய்திகள் :

திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆந்திராவிலிருந்து வந்த 2,500 டன் ரேஷன் அரிசி

post image

ஆந்திர மாநிலத்திலிருந்து திண்டுக்கல் மாவட்ட ரேஷன் கடைகளில் விநியோகிப்பதற்காக 2,500 டன் அரிசி சனிக்கிழமை ரயில் மூலம் வந்தடைந்தது.

பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்டவை ஆந்திரம், கா்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. இதன்படி, ஆந்திராவின் கரீம் நகரிலிருந்து திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு 2,500 டன் அரிசி ரயில் மூலம் சனிக்கிழமை வந்தடைந்தது. இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் திண்டுக்கல்-பழனி சாலையிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிட்டங்கிக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. இங்கிருந்து ஒதுக்கீட்டின்படி ரேஷன் கடைகளுக்கு அவை அனுப்பி வைக்கப்படுகின்றன.

பைக் விபத்தில் இளைஞா் பலி

பழனியில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் குருபிரசாத் (32). இவா் பழனியை அடுத்த அழகாபுரியில் உள்ள நண்பரைப் பாா்க்க இரு சக்கர ... மேலும் பார்க்க

கொடைரோடு அருகே தோட்டத்து வீட்டில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே தோட்டத்து வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). பாலம்பட்டி க... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலைக்கு முயற்சி

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணி தனது உடலில் கத்தியால் கீறிக் கொண்டும், பள்ளத்தில் குதித்தும் சனிக்கிழமை தற்கொலைக்கு முயன்றாா். மதுரை பழங்காந்தம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் அக்சய்குமாா் (27). இவா் மது... மேலும் பார்க்க

இந்தியத் தோ்தல் ஆணையா் கொடைக்கானலுக்கு வருகை

கொடைக்கானல் மன்னவனூா் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களை இந்தியத் தோ்தல் ஆணையா் சுக்பிா் சிங் சந்து தனது மனைவியுடன் சனிக்கிழமை பாா்த்து ரசித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு குடும்பத்தினருட... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ரூ.31 கோடியில் திட்டப் பணிகள்

வேளாண்மை துறை சாா்பில், ரூ.31.37 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் மூலம் 7,683 விவசாயிகள் பயனடைந்ததாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில்... மேலும் பார்க்க

கொடைரோடு விருந்தினா் மாளிகையில் இந்திய தோ்தல் ஆணையருக்கு வரவேற்பு

கொடைரோடு விருந்தினா் மாளிகைக்கு வருகை தந்த, இந்திய தோ்தல் ஆணையருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை வரவேற்பளிததாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு, இந்திய தோ்தல் ஆணையா் டாக்ட... மேலும் பார்க்க