செய்திகள் :

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுதானா?

post image

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். கௌதம் வாசுதேவ் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த இப்படம் கடன் பிரச்னையில் சிக்கி சில ஆண்டுகளாகத் திரைக்கு வராமல் இருக்கிறது.

இதையும் படிக்க: பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? மறுக்கிறார் மகன்!

இறுதியாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவால் தேதி அறிவிக்கப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படம் இந்தாண்டு கோடை வெளியீடாக மே 1 ஆம் தேதி திரைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான, பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகவும் இந்த முறை உறுதியாக வெளியாகும் என கூறப்படுகிறது.

1.34 நிமிட குட் பேட் அக்லி டீசர்..! எத்தனை மணிக்கு தெரியுமா?

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி டீசர் தேதி, நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெ... மேலும் பார்க்க

சொக்கம்புதூரில் மயான கொள்ளை: மனித எலும்பை வாயில் கடித்து நடனமாடிய பூசாரி!

கோவை சொக்கம்புதூர் மயான கொள்ளை பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மகா சிவராத்திரியையொட்டி கோவை சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருக... மேலும் பார்க்க

‘எம்புரான்’ என் திரைவாழ்வில் மிகப்பெரிய படம்: மோகன்லால்

நடிகர் மோகன்லால் எம்புரான் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப்... மேலும் பார்க்க

தமிழில் பேசிய கயாது லோஹர்..! ரசிகர்கள் உற்சாகம்!

டிராகன் படத்தின் வெற்றிக்கு நடிகை கயாது லோஹர் நெகிழ்ச்சியுடன் தமிழில் பேசி விடியோ வெளியிட்டுள்ளார்.இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

தோனியின் ’மோர்ஸ் கோட்’ டீ-சர்ட்! அப்படியென்றால் என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைவதற்காக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதன்கிழமை மாலை சென்னை வந்தடைந்தார்.விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த தோனி அணிந்திருந்த டீ-சர்ட்டில் ப... மேலும் பார்க்க

வைபவ் நடித்த பெருசு டீசர்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான பெருசு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவை வைத்து ரெட்ரோ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம், ம... மேலும் பார்க்க