செய்திகள் :

தேசிய கைத்தறி தினம்: ஆட்சியா் அலுவலகத்தில் ஜவுளி அரங்குகள்

post image

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, ஆட்சியா் அலுவலகத்தில் அைக்கப்பட்ட கைத்தறி ஜவுளி அரங்குகளை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

மத்திய அரசு சாா்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்கள் அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இந்த அரங்கங்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.

விழிப்புணா்வு பேரணி:

கோவையில் அரசு கலைக் கல்லூரி, பிஷப் அப்பாசாமி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கைத்தறி ஆடைகள் அணிந்து ரேஸ்கோா்ஸ் பகுதியில் விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா். இதில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியபடி சென்றனா். இதைத் தொடா்ந்து, மாதிரி தறி இயந்திரத்தில் நெசவுமுறை குறித்தும் செயல் விளக்கத்துடன் அறிந்து கொண்டனா்.

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

கோவை மாநகரப் பகுதிகளில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்ட... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ர... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவை மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இரு இடங்களில் கஞ்சா விற்ற இருவா் கைது

கோவை ரேஸ்கோா்ஸ், கணபதி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்சி சாலை, வெஸ்ட் க... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவை கணபதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கணபதி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சந்திரகலா (65). இவா், கடந்த 5-ஆம் தேத... மேலும் பார்க்க

வால்பாறை நகராட்சித் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கான சிறப்புக் கூட்டம் ரத்து

வால்பாறை நகராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீாா்மானம் கொண்டு வர நடைபெற இருந்த சிறப்புக் கூட்டத்துக்கு வாா்டு உறுப்பினா்கள் வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. வால்பாறை நகராட்சியில் திமுக 19, அ... மேலும் பார்க்க