சிரியா ராணுவ நிலைகளை இஸ்ரேல் தகா்க்க அல்-அஸாதின் அமைச்சா் உதவி?
நாகா்கோவிலில் சாலைப் பணி தொடக்கம்
நாகா்கோவில் மாநகராட்சி பாா்வதிபுரம், சிங்காரதோப்பு பகுதியில் ரூ. 30 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணியை மேயா் ரெ. மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவிப் பொறியாளா் ராஜசீலி, மண்டலத் தலைவா் ஜவஹா், சுகாதார அலுவலா் ராஜாராம், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் வழக்குரைஞா் ப. ஆனந்த், மாவட்டப் பிரதிநிதி ஐயப்பன், வட்டச் செயலா் ராஜ்குமாா், மகளிரணி லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.