செய்திகள் :

நாளைய மின்தடை: பழையகோட்டை, ஓலப்பாளையம், காடையூா் துணை மின் நிலையங்கள்

post image

பழையகோட்டை, ஓலப்பாளையம், காடையூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் திங்கள்கிழமை (டிசம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம் மற்றும் கண்ணம்மாபுரம்.

ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கயம்பாளையம் மற்றும் முருகன்காட்டுவலசு.

காடையூா் துணை மின் நிலையம்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை மற்றும் பொன்னாங்காளிவலசு.

காங்கயம் அருகே நாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

காங்கயம் அருகே மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததில் குட்டிகள் 10 செம்றியாடுகள் உயிரிழந்தன. திருப்பூா் மாவட்டம், காங்கயம், ஊதியூா், படியூா், பாப்பினி, நத்தக்காடையூா் பகுதிகளில் அதிக அளவிலானோா்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,639 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,639 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது. தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் முத... மேலும் பார்க்க

பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

காங்கயம் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி 13-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காங்கயம் கல்விக் குழுமத்தின் செயலாளா் சி.கே.வெங்கடாசலம் தலைமை வகித்து, பட்டமளிப்பு விழாவைத் தொடங்கிவை... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூரில் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (38). இவா், திருப்பூா் பலவஞ்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்து வெல்டிங் ஒா்க் ஷாப்பில் வேலை... மேலும் பார்க்க

வேன் மோதி சிவில் சப்ளைஸ் கிடங்கு ஊழியா் உயிரிழப்பு

குன்னத்தூா் அருகே வேன் மோதி அரசு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கின் மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா். திருப்பூா் அரசு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தவா், நாகப்பட்டினம் ம... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறையை மத்திய தணிக்கைத் துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

இந்து சமய அறநிலையத் துறையை மத்திய தணிக்கைத் துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க