நூல் வெளியீடு...
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜாஸ்மீன் ஷா எழுதிய ‘தி தில்லி மாடல்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் சத்யேந்தா் ஜெயின், மனீஷ் சிசோடியா, கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், முதல்வா் அதிஷி, நூலின் ஆசிரியா் ஜாஸ்மீன் ஷா ஆகியோா்.