செய்திகள் :

பசுமை சந்தை

post image

விற்க விரும்புகிறேன்

ஜி.ஆனந்தகுமார்,

தண்டுமேடு,

திருவள்ளூர்.

98406 62225

இயந்திரம் மூலம் சுற்றிய வைக்கோல் கட்டுகள்.

வி.சந்திரன்,

ஓசூர்,

கிருஷ்ணகிரி.

93450 85499

கீழாநெல்லி, தும்பை, அம்மன் பச்சரிசி போன்ற மூலிகைகள்.

ஏ.பால்ராஜ்,

க.மல்லபுரம்,

தஞ்சாவூர்.

95663 61249

தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, வாசனை சீரகச் சம்பா.

கே.எஸ்.கணேசன்,

கும்பகோணம்,

தஞ்சாவூர்.

93443 00656

வாசனை சீரகச் சம்பா, தூயமல்லி, இட்லி அரிசி, ஐ.ஆர்.20,

ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, கருங்குறுவை, குள்ளக்கார் அரிசி வகைகள்.

ஏ.யுவராஜ்,

பட்டணம்,

விழுப்புரம்.

96005 03089

சிவன் சம்பா, தூயமல்லி, சொர்ணமசூரி உள்ளிட்ட

பாரம்பர்ய அரிசி வகைகள்.

ம.துரைபாண்டியன்,

மண்ணம்பூண்டி,

விழுப்புரம்.

99417 02903

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி வகைகள் மற்றும் சிறுதானியங்கள்.

வை.ராஜேந்திரன்,

நெடுங்காடு,

காரைக்கால்.

63803 28690

ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, தூயமல்லி விதைநெல் மற்றும் அரிசி.

கே.அலாவுதீன்,

கோவை.

80723 02161

உளுந்து மாவு, கறுப்புக் கவுனி அவுல், காட்டுயானம் அவுல் மற்றும் வெட்பாலை தைலம்.

வாங்க விரும்புகிறேன்

சுரேஷ்,

முருங்கப்பட்டி,

திருச்சி.

97899 42980

வரகு, தினை, கம்பு, சோளம் தேவை.

முல்லைப்பெரியாறு அணை; தளவாட பொருள்களுக்கு தடைபோடும் கேரளா- நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

தென் தமிழகத்திற்கு முக்கிய நீராதாரமாக இருக்கக்கூடியது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையில் இருந்து கிடைக்கும் நீரை நம்பி மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவ... மேலும் பார்க்க

'தேனீ வளர்ப்பு, காய்கறி வண்டிக்கு மானியம்' – புதுச்சேரி அரசு அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

புதுச்சேரி அரசு வேளாண்துறையின் வேளாண் இணை இயக்குநர் (தோட்டக்கலை) சண்முகவேலு, 2024-2025 ஆண்டுக்கான தேனீ வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு மானியம் பெறுவது தொடர்பான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.அந்த அறிக்கையி... மேலும் பார்க்க

மரக்காணம்: `வருசத்துக்கு ஒரு போகம்தான் அறுவடை; அதுக்கும் புயலால பாதிப்பு' - விவசாயிகள் குமுறல்!

ஃபெஞ்சல் சேதம் உயிர் சேதம், கட்டட சேதம் எவ்வளவு ஏற்படுத்தியிருக்கிறதோ, அதே அளவு பயிர் சேதமும் ஏற்படுத்தியிருக்கிறது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த மரக்காணம் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பயிர் சேதம் மற்றும்... மேலும் பார்க்க

`முல்லைப்பெரியாறு நீர் பிடிப்பு பகுதியில் கார் பார்க்கிங்; அலட்சிய தமிழக அரசு'- விவசாயிகள் போராட்டம்

கேரள அரசு முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு எல்லைக்குள் வரும் ஆனவச்சால் பகுதியில் கார் பார்க்கிங் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அத்துமீறி கட்டப்படும் கார் பார்க்... மேலும் பார்க்க

முதல்வர் Stalin -க்கே இங்கிருந்து திராட்சை போகுது |4 மாதத்தில் 4 லட்சம் லாபம்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திராட்சை விவசாயம் செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்புவரை அரை ஏக்கரில் செய்துகொண்டிருந்தவர் தற்போது 1 ஏக்கருக்கு விரிவுபடுத்தியிருக்கிறார். மேலும் பார்க்க

”48 கிராமங்கள்; 48 விவசாயிகள்; 48 பாரம்பர்ய நெல் ரகங்கள்” - உதயநிதி பிறந்தநாளில் நடிகர் அசத்தல்!

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் திரைப்பட நடிகர் துரை சுதாகர். இவர் சமீபத்தில் வெளியான நந்தன், களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தி.மு.கவைச் சேர்ந்த இவர் சமூக செயற்பாடுகளிலும் ஈடுபட்டு ... மேலும் பார்க்க