செய்திகள் :

பஞ்சாப், ஹரியாணாவில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை!

post image

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் உள்ள ஒன்பது இடங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்புடைய வழக்கில் தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக சோதனை நடத்தப்பட்டது.

பஞ்சாபில் எட்டு இடங்களிலும், ஹரியாணாவில் ஒரு இடத்திலும் புதன்கிழமை அதிகாலை முதல் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிரான ரகசியத் தகவலைத் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குற்றச் செயல்களுக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் மற்றும் நெட்வொர்க்குகளை ஒடுக்கும் நோக்கில் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் செயல்படும் ரௌடிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு இடையே வளர்ந்து வரும் தொடர்பைக் கட்டுப்படுத்தும் தீவிர முயற்சிகளை சோதனை நடத்தப்பட்டது.

முன்னதாக கடந்த மாதம், பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒன்பது இடங்களில் டேவிந்தர் பாம்பிஹா சிண்டிகேட்டின் கூட்டாளிகளுடன் தொடர்புடைய வளாகங்களில், விரிவான சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஜகதீப் தன்கர் கண்ணியத்திற்கு எதிராக நடந்துகொள்கிறார்: கார்கே குற்றச்சாட்டு!

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கார்கே கூறுகையில்,1952 முதல் 67வது அரசியல் சாசன பிரிவின் ... மேலும் பார்க்க

இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்துக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்! -பாரதியாருக்கு பிரதமர் புகழாரம்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (டிச.11) வெளியிட்டார். அப்போது பேசிய அவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: அமைச்சரவை பகிர்மானம் முடிவு பெற்றதா?

மகாராஷ்டிர அமைச்சரவை பகிர்மானத்தில் முடிவு எட்டியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், அமைச்சரவைப் பகிர்வு இழுபறியாகவ... மேலும் பார்க்க

மிகப்பெரிய பொறுப்பு தரப்பட்டுள்ளது: சஞ்சய் மல்ஹோத்ரா

ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வேன் என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். மத்திய வருவாய்த் துறைச் செயலராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய ரிசர்வ் ... மேலும் பார்க்க

மக்களவைத் தலைவரைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி! ஏன்?

தனக்கு எதிரான தரக்குறைவான கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அ... மேலும் பார்க்க

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: 3வது நாளாக தொடரும் மீட்புப்பணி!

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வருகின்றது. தௌசா மாவட்டத்தில், கலிகாட் கிராமத்தில் டிச.9 அன்று 5 வயது சிறுவன் ஆர்யன் வயல்வெளியில் விளையாடிக... மேலும் பார்க்க