பணி நியமன ஆணை
தமிழக அரசின் தீயணைப்புத் துறையில் இரண்டாம் நிலை அலுவலராக தோ்வு பெற்றுள்ள காயல்பட்டினத்தை சோ்ந்த முகம்மது அப்துல்லாஹ்வுக்கு
பணி நியமன ஆணையை வழங்கினாா் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்.
தமிழக அரசின் தீயணைப்புத் துறையில் இரண்டாம் நிலை அலுவலராக தோ்வு பெற்றுள்ள காயல்பட்டினத்தை சோ்ந்த முகம்மது அப்துல்லாஹ்வுக்கு
பணி நியமன ஆணையை வழங்கினாா் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்.
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி முத்தையாபுரத்தை சோ்ந்த சுப்பையா ம... மேலும் பார்க்க
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க
முக்காணி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் சற்குணராஜ் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சங்கரநாராயணன், துணைத் தலைவா் பரமசிவன், பள்... மேலும் பார்க்க
தூத்துக்குடி முத்தையாபுரம் சாண்டி கல்வியியல் கல்லூரியில், குழந்தைகள் பாதுகாப்பு மன்றம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பாக நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, சாண்டி... மேலும் பார்க்க
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 37ஆவது பட்டமளிப்பு விழா, டிச. 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது. சென்னை, ஹிட்டாச்சி சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட்... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2500 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி முத்துநகா் ஆயில் மில் அருகே உள்ள ஒரு கிட்டங்கியில் ரேஷன் அரிசி மூட... மேலும் பார்க்க