Allu Arjun: "நான் மனித நேயமற்றவனா? அன்று நடந்தது இதுதான்..." - நடிகர் அல்லு அர்ஜ...
பன் பட்டர் ஜாம் டீசர்!
நடிகர் ராஜூ ஜெயமோகன் நடிப்பில் உருவான பன் பட்டர் ஜாம் டீசர் வெளியானது.
பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பன் பட்டர் ஜாம். இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். சுரேஷ் சுப்ரமணியம் கதை எழுதியிருக்கிறார்.
இதையும் படிக்க: பிசாசு - 2 வெளியீடு எப்போது?
இதில் ஆத்யா பிரசாத், சரண்யா பொன்வன்னன், சார்லி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ரெயின் ஆஃப் ஏரோஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.