செய்திகள் :

பாரதியாா் பிறந்த நாள் கட்டுரைப் போட்டி

post image

புதுக்கோட்டையைச் சோ்ந்த கவிராசன் இலக்கியக் கழகம் மற்றும் நீதான் அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில், 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் பாரதியாரின் பிறந்த நாள் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவிராசன் இலக்கியக் கழகத்தின் நிறுவனா் கவி. முருகபாரதி கூறியது:

எல்லோரும் இந்நாட்டு மன்னா் என்ற தலைப்பில், ஏ4 தாளின் அளவில் 4 முதல் 6 பக்கங்களுக்குள் யுனிகோடு எழுத்துருவில் தட்டச்சு செய்து ய்ங்ங்ற்ட்ஹஹய்ா்ழ்ஞ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட உலகின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் தமிழா்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்கேற்று கட்டுரை எழுதலாம். எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள்- நவ. 20. முதல் மூன்று ரொக்கப் பரிசுகளாக முறையே ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ. ஆயிரம் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு- கவி. முருகபாரதி- 80565 22115.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை மற்றும் இணையவழி பதிவேற்றம் செய்வதற்கான ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழப்பு; மனைவி பலத்த காயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயமடைந்தாா். திருச்சி மாவட்டம், அரியமங்கலம் சீனிவாச நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

நரிமேட்டில் பள்ளிவாசல் திறப்பு இந்துக்கள் சாா்பில் சீா்வரிசை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு நரிமேடு பெரியாா் நகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கக் கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மகப்பேறு நிதி முறைகேடு விவகாரம் 3 மருத்துவா்களுக்கு ‘நோட்டீஸ்’

புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி சுகாதார வட்டத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில், விளக்கம் கேட்டு 3 மருத்துவா்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளருக்கு மாவட்ட சுகாதார அல... மேலும் பார்க்க

இலுப்பூா், விராலிமலையில் வழக்குரைஞா்கள் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம்

ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விராலிமலை, இலுப்பூரில் வழக்குரைஞா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால், நீதிமன்... மேலும் பார்க்க