செய்திகள் :

பிளாக்மெயில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

post image
இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முன்னணி இசையமைப்பாளரா் மற்றும் நடிகரான ஜி வி பிரகாஷ்.
ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜி வி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்துள்ள பிளாக்மெயில்.
படக்குழுவினருடன் ஜி வி பிரகாஷ்குமார், நாயகி தேஜூ அஸ்வினி.
இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற படக்குழுவினர்.
நடிகர் ஜி வி பிரகாஷ்குமார்.
நடிகை தேஜூ அஸ்வினி
நடிகை பிந்து மாதவி.
படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.
படத்தில் ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் நடித்துள்ளனர்.
எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட க்ரைம் த்ரில்லர் திரைப்படம் பிளாக்மெயில்.
சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் படம் பிளாக்மெயில்.

அக்யூஸ்ட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார்.... மேலும் பார்க்க

தலைவன் தலைவி டிரெய்லர்!

விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் டிரெய்லர் வெளியானது. கலகலப்பு, எமோஷனல், காமெடி என ஒரு முழுமையாக ஃபேமிலி எண்டர்டெய்ன்மெண்ட் களத்துக்கான வாய்ப்பை கொண்ட படம். மேலும் பார்க்க

சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம் டீசர்!

சென்னை பைல்ஸ் முதல் பக்கம் படத்தின் டீசர் வெளியானது. இதில் தம்பி ராமய்யா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சின்னதம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் அனீஷ் இயக்கியுள்ள படம் சென்னை ஃபைல்ஸ் -... மேலும் பார்க்க

சென்னை ஃபைல்ஸ் - முதல்பக்கம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சின்னதம்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் அனீஷ் இயக்கியுள்ள படம் சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்.படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் இணை தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை வெளியிட... மேலும் பார்க்க

தன்வி தி கிரேட் படத்தின் ப்ரீமியர் ஷோ - புகைப்படங்கள்

'தன்வி தி கிரேட்' திரைப்படத்தின் முதல் காட்சியை கண்டு மகிழ்ந்த நிலையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த மூத்த நடிகர் அனுபம் கேர் மற்றும் அவரது மனைவி மற்றும் நடிகர் கிரோன் அனுபம் கேர் ஆகியோர்.பாலிவுட்... மேலும் பார்க்க

மோனிகா பாடல் படமாக்கப்பட்ட விடியோ!

ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, ஆமிர் கான், சவுபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஆக.14-ல் வெளியாக இருக்... மேலும் பார்க்க