செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

post image

மன்னாா்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பரவாக்கோட்டை போலீஸாா், உள்ளிக்கோட்டை கடைவீதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த அதே பகுதியை சோ்ந்த ஜி. கதிரவன் (55) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து ரூ.5,000 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ஆற்றின் கரையை மூழ்கடித்து விளைநிலங்களுக்குள் புகுந்த மழைவெள்ளம்

திருவாரூா் அருகே ஓடம்போக்கி ஆற்றின் தடுப்பணை மூடப்பட்டிருந்ததால், ஆற்றங்கரையை மூழ்கடித்து, விளைநிலங்களுக்குள் மழைநீா் புகுந்தது. திருவாரூா் மாவட்டம், அடியக்கமங்கலம் அருகே பேட்டை தஞ்சாவூா் பகுதியில் ஓட... மேலும் பார்க்க

பைக் சாகசத்தில் ஈடுபட்ட நால்வா் கைது

குடவாசல் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். குடவாசல் பகுதியில் இளைஞா்கள் சிலா் இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்வதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில், கு... மேலும் பார்க்க

நெற்பயிா் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என தமிழக அரசை, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்... மேலும் பார்க்க

தியாகராஜ சுவாமி கோயில் நடை அடைப்பு

திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் நடை வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்துவது வழக்கம். இதனிடையே, தெற்கு மட விளா... மேலும் பார்க்க

ஆன்லைன் லாட்டரி: 3 போ் கைது

மன்னாா்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூன்று போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி காவல் ஆய்வாளா் விக்னேஷ், போலீஸாா் நகரப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈ... மேலும் பார்க்க

திருவாரூா், காரைக்காலில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்: முகாம்களில் மக்கள் தங்கவைப்பு

திருவாரூா் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பெய்த தொடா் மழையால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்டவா்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். திருவாரூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க