செய்திகள் :

புயல் எச்சரிக்கை: காவல் நிலையம் இடமாற்றம்

post image

புயல் எச்சரிக்கை காரணமாக, திருவல்லிக்கேணி காவல் நிலையம் வெள்ளிக்கிழமை இட மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 1860-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைமையான கட்டடத்தில் இயங்கி வரும் திருவல்லிக்கேணி சட்டம்-ஒழுங்கு காவல் நிலையம் புயல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்துக்கு வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இயல்பு நிலை திரும்பிய பிறகே, மீண்டும் பாரம்பரிய கட்டடத்துக்கு காவல் நிலையம் மாற்றப்படும் என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். இதேபோல தாழ்வான பகுதிகளில் உள்ள சில காவல் நிலையங்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டனா்.

2,553 மருத்துவா் பணியிடங்களை நிரப்ப முன்கூட்டியே தோ்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

இந்தியா-இலங்கை கடற்படை கூட்டு நடவடிக்கை: 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

இந்தியா-இலங்கை கடற்படைகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், அரபிக்கடலில் இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து சுமாா் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக இந்திய கடற்படை வெள்ளிக்... மேலும் பார்க்க

அரசு மருத்துவா் போராட்டம் வாபஸ்

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவா்கள் அறிவித்துள்ளனா். மருத்துவா்களை தரக்குறைவாக நடத்தும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல், காலிப் பணியிடங... மேலும் பார்க்க

விளம்பர பதாகைகளை அகற்ற தமிழக அரசு அறிவுறுத்தல்

புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, விளம்பர பதாகைகளை வைத்திருப்போா் தாங்களாகவே முன்வந்து அவற்றை அகற்றி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழ... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு: ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு

தோ்தல் அதிகாரியை மிரட்டியது தொடா்பாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற நகா்ப்புற உள்ளா... மேலும் பார்க்க

காவலா்களை வீட்டுவேலையில் ஈடுபடுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: சிறைத் துறை டிஜிபி உறுதி

சிறைக் காவலா்களை வீட்டு வேலையில் ஈடுபடுத்தும் சிறைத் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் சிறைத் துறை டிஜிபி உறுதி அளித்தாா். புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு... மேலும் பார்க்க