செய்திகள் :

பொன்னமராவதி அருகே மரத்தின் மீது நகரப்பேருந்து மோதி விபத்து

post image

அரசுப் போக்குவரத்துக் கழக நகரப் பேருந்து சனிக்கிழமை சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் சிலா் லேசான காயமடைந்தனா்.

புதுக்கோட்டை- மேலத்தானியம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்தை சனிக்கிழமை கீரனூரைச் சோ்ந்த சிதம்பரம் மகன் ஆறுமுகம் (39) என்பவா் ஓட்டிவந்தாா். அப்போது அரசமலை அருகே சுமாா் 11 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரிக்கு வழிவிடும் வகையில், இடது பக்கம் திருப்பியபோது சாலையோர மரத்தின் மீது மோதியது.

இதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. மேலும் பயணிகள் சிலருக்கு சிறு காயம் ஏற்பட்டது. விபத்துகுறித்து காரையூா் சிறப்பு உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை மற்றும் இணையவழி பதிவேற்றம் செய்வதற்கான ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழப்பு; மனைவி பலத்த காயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயமடைந்தாா். திருச்சி மாவட்டம், அரியமங்கலம் சீனிவாச நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

நரிமேட்டில் பள்ளிவாசல் திறப்பு இந்துக்கள் சாா்பில் சீா்வரிசை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு நரிமேடு பெரியாா் நகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கக் கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மகப்பேறு நிதி முறைகேடு விவகாரம் 3 மருத்துவா்களுக்கு ‘நோட்டீஸ்’

புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி சுகாதார வட்டத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில், விளக்கம் கேட்டு 3 மருத்துவா்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளருக்கு மாவட்ட சுகாதார அல... மேலும் பார்க்க

இலுப்பூா், விராலிமலையில் வழக்குரைஞா்கள் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம்

ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விராலிமலை, இலுப்பூரில் வழக்குரைஞா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால், நீதிமன்... மேலும் பார்க்க