செய்திகள் :

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாக சாதுக்களின் ஊர்வலம் - புகைப்படங்கள்

post image
வாரணாசியில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பிரார்த்தனை செய்ய காசி விஸ்வநாதர் கோயிலை நோக்கி அணிவகுத்துச் செல்லும் நாக சாதுக்கள்.
காசி விஸ்வநாதர் கோயிலை நோக்கி ஊர்வலமாக செல்லும் நாக சாதுக்கள்.
தங்கள் மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில் முழக்கங்கள், மேளம், சங்குகள் முழங்கி ஊர்வலமாக செல்லும் நாக சாதுக்கள்.
வாரணாசியில் துறவிகள், மடாதிபதிகள், மேனியெல்லாம் திருநீறுடன் காணப்படும் நாக சாதுக்களின் ஊர்வலம்.
சிவபெருமானுக்கு பிரார்த்தனை செய்ய குவிந்துள்ள நாக சாதுக்கள் மற்றும் துறவிகள்.
வாரணாசியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரார்த்தனை செய்வதற்காக காசி விஸ்வநாதர் கோயிலை நோக்கி செல்லும் நாகா சாதுக்களின் ஊர்வலம்.
சிவபெருமானுக்கு உகந்த இரவாகக் கருதப்படும் சிவராத்திரியை முன்னிட்டு பிரார்த்தனை செய்வதற்காக காசி விஸ்வநாதர் கோயிலை நோக்கி வரும் நாகா சாதுக்கள் ஊர்வலம்.

தேசிய சம்மேளனங்களுக்கான நிதியுதவி: விதிகளில் திருத்தம் செய்ய 6 நபா் குழு

நாட்டிலுள்ள பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு நிதியுதவி வழங்க வகை செய்யும் விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்காக 6 போ் கொண்ட குழுமை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது.இந்தியாவுக்கு பல்வ... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெத்வதெவ்

துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றாா். அவா் 6-4, 7-6 (7/4) என்ற செட்களில் ஜொ்மனியின் ஜான் லெனாா்டை வீழ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கோயிலில் அனிருத்!

மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் இசையமைப்பாளர் அனிருத் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் பார்க்க

கூலி படத்தின் புதிய போஸ்டரில் இருப்பது யார்?

முகம் சரியாக தெரியாமல் கூலி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.ப... மேலும் பார்க்க

ஸ்ருதியின் சர்வதேச பட டிரைலர்!

நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள சர்வதேச திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணியாக நடிகையாக இருப்பவர் ஷ்ருதி ஹாசன். இறுதியாக இவர் நடித்த சலார் திரைப்படம் மிகப்பெரிய... மேலும் பார்க்க