செய்திகள் :

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: முன்னிலை நிலவரம்

post image

கேரள மாநிலம், வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் அடங்கிய 48 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் வாக்கு எண்ணும் மையங்களில் அதிகாரிகள் தபால் வாக்குகளை சரிபார்த்து எண்ணத் தொடங்கினர், அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி முன்னிலை நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி முதல்முறையாக போட்டியிட்ட தோ்தல் என்பதால், வயநாடு தொகுதி இடைத்தோ்தல் முடிவு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதையும் படிக்க |கர்நாடக இடைத்தேர்தல்: 3-ல் ஒரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!

மகாராஷ்டிரம்:

மொத்த தொகுதிகள் - 288 பெரும்பான்மைக்கு - 145

பாஜக+ 216

காங்கிரஸ்+ 60

மற்றவை+ 12

ஜார்க்கண்ட்:

மொத்த தொகுதிகள் - 81

பெரும்பான்மைக்கு - 41

இந்தியா கூட்டணி+ 48

பாஜக+ 30

மற்றவை: 2

கேரளா: வயநாடு இடைத் தேர்தல்- காங்கிரஸ் முன்னிலை

காங்கிரஸ் - 1,43,346

சிபிஐ - 36,000

பாஜக - 21,442

மற்றவை - 121

2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்

காங்கிரஸ் தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான சிவகுமார் 2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் சிவகுமார், இது பாரத் பொம... மேலும் பார்க்க

மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர வாக்காளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ப... மேலும் பார்க்க

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: 4 இடங்களில் பாஜக முன்னிலை!

ராஜஸ்தானில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், ராம்கர் மற்றும் சல... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை!

உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த 9 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 7 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.கடந்த பேரவைத் தேர்தலில் மில்கிபூா் தொகுதியில் வென்ற சமாஜவாதி கட்சியின் தற்போதைய எம்.ப... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜக தலைவர் பாபுலால் மராண்டி முன்னிலை

ராஞ்சி: ஜார்க்கண்ட் பாஜக தலைவர் பாபுலால் மராண்டி, பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தன்வா் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகி... மேலும் பார்க்க

அசாம், பிகார் இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம்!

அசாம் மற்றும் பிகார் பேரவை இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலுடன் சேர்த்து, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அசாம், பிகார், குஜராத், கர்நாடகம், கேரள... மேலும் பார்க்க