செய்திகள் :

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் சுருக்கெழுத்தாளர் பணி

post image

மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Secretaiat Assistant

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Stenographer(Hindi, English)

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம், ஹிந்தியில் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

வயதுவரம்பில் அரசுவிதிகளின்படி தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://cdri.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.3.2025

மிஸ்பண்ணிடாதீங்க... பெல் நிறுவனத்தில் பொறியாளர், மேற்பார்வையாளர் வேலை

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 பொறியாளர் பயிற்சி, மேற்பார்வையாளர் பயிற்சி (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்ப... மேலும் பார்க்க

ஆவடி ராணுவ வாகனத் தொழிற்சாலையில் ஓட்டுநர் வேலை!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள ஆவடி கவச வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்ப... மேலும் பார்க்க

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Site Assessors பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி:... மேலும் பார்க்க

தொட்டில் குழந்தை திட்டத்தில் வேலை: 8, +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தர்மரி மாவட்ட தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்கீழ் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு 8, பிளஸ் 2 முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் - 1சம்பளம... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

திருவண்ணாமலை,அருணாசலேசுவரர் கோவிலில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்க... மேலும் பார்க்க

இந்து அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங... மேலும் பார்க்க