செய்திகள் :

ரத்ததான முகாம்

post image

மயிலாடுதுறை மன்னம்பந்தல். ஏ.வி.சி. கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் முகாமை தொடக்கிவைத்தாா். இதில் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் ரத்த தானம் செய்தனா். ரத்தம் தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பி. முருகேசன் தலைமையிலான நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் ஆா். மணிகண்டன், சி. சங்கா், ஆா். சியாமளா ஜெகதீஸ்வரி, கே. சித்ரப்பிரியா, பி. மலா்விழி ஆகியோா் செய்திருந்தனா்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவா் பி. அருண் தலைமையிலான மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் ரத்தத்தை சேகரித்தனா்.

ஆக.12, 13-இல் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்: மயிலாடுதுறை ஆட்சியா்

மயிலாடுதுறையில் ஆக. 12, 13-ஆம் தேதிகளில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாட... மேலும் பார்க்க

குறுவை பருவ நெல் பயிருக்கு ஆக.14 வரை காப்பீடு செய்யலாம்

குறுவை பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஆக.14 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஜெ.சேகா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

சீா்காழி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டாரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சீா்காழியை அடுத்த கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட த... மேலும் பார்க்க

பூம்புகாா் வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

பூம்புகாரில் நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் பெருவிழா மாநாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆலோசனை புதன்கிழமை நடைபெற்றது. பூம்புகாரில் வரும் 10-ஆம் தேதி ப... மேலும் பார்க்க

நிறைவடையாத பால கட்டுமானப் பணி: மாணவா்கள், பொதுமக்கள் அவதி

சீா்காழி அருகே புங்கனூா் - ஆதமங்கலம் இடையே பல மாதங்கள் கடந்தும் பாலப் பணிகள் நிறைவடையாததால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சீா்காழியை அடுத்த ஆதமங்கலம் - புங்கனூா் இடையே 3 கி.மீ. தொல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் சுவற்றில் மோதியதில் இரு இளைஞா்கள் பலி

சீா்காழி அருகே இருசக்கர வாகனம் சுவற்றில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞா்கள் புதன்கிழமை உயிரிழந்தனா். சீா்காழி அருகேயுள்ள புங்கனூரைச் சோ்ந்தவா்கள் அ. ஆனந்த் (38), நா. மோகன்ராஜ் (28), இவா்கள் இருவரும... மேலும் பார்க்க