செய்திகள் :

ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றார் சஞ்சய் மல்ஹோத்ரா!

post image

மத்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் டிசம்பர் 11,2024 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆளுநராக பொறுப்பேற்றார் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆறு வருட காலத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பதவியிலிருந்து விலகிய சக்திகாந்த தாஸுக்குப் பதிலாக முன்னாள் வருவாய்ச் செயலர் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

2031-க்குள் அணுசக்தி உற்பத்தித் திறன் மும்மடங்காக உயரும்: மத்திய அமைச்சர்

இந்தியாவின் அணுசக்தி திறன் கடந்த பத்தாண்டுகளில் இருமங்காக அதிகரித்த நிலையில், 2031-க்குள் இது மூன்று மடங்காக உயரும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் குளிர... மேலும் பார்க்க

வங்கிகளிடம் ரூ. 25,500 கோடி கடன் கேட்கும் ரிலையன்ஸ் நிறுவனம்?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 25,500 கோடி கடன் பெறுவதற்கு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் கூறியுள்ளது. நாட்டில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒர... மேலும் பார்க்க

பஞ்சாப், ஹரியாணாவில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை!

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் உள்ள ஒன்பது இடங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்புடைய வழக்கில் தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக சோதனை நடத்தப்பட்டது. பஞ்சாபில் எட்டு இடங்களிலும், ஹரியாணாவில் ஒரு இ... மேலும் பார்க்க

நாளை(டிச. 12) மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை(டிச. 12) நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அதானி மீதான அமெரிக்க நீ... மேலும் பார்க்க

ராகுல் கொடுத்த தேசியக் கொடியை வாங்க மறுத்த ராஜ்நாத் சிங்!

அதானி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பாஜகவினருக்கு ரோஜா, தேசியக் கொடி வழங்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி தொடங... மேலும் பார்க்க

ஜகதீப் தன்கரை நீக்க தீர்மானம்: விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி!!

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை நாளை காலை 11... மேலும் பார்க்க