செய்திகள் :

ரூ.3,593 கோடியாக அதிகரித்த Bharthi Airtel நிறுவனத்தின் லாபம்... என்ன காரணம்? | IPS Finance| EPI - 51

post image

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி நிஃப்டி 158 புள்ளிகள் அதிகரித்து 24,339 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 602 புள்ளிகள் அதிகரித்து 80,005 புள்ளிகளோடு நிறைவடைஞ்சிருக்கு. இதுகுறித்து பொருளாதார விமர்சகர் வ. நாகப்பன் விரிவாகப் பேசியுள்ளார். 

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எபிசோடில், 

பார்தி ஏர்டெல் நிறுவனம், பல்வேறு மூலோபாய முன் முயற்சிகள் மற்றும் சந்தை இயக்கவியல் ஆகியவற்றால் உந்தப்பட்டு, குறிப்பிடத்தக்க லாப அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துதல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது இந்த குறிப்பிடத்தக்க நிதிச் செயல்பாட்டிற்குப் பங்களித்துள்ளது. அவற்றை முழுமையாகக் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Basics of Share Market 36: 'பங்குச்சந்தையில் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்!'

'பங்குச்சந்தை பற்றி நன்றாக தெரிந்துகொண்டேன்...இனி நானே நேரடியாக முதலீடு செய்யப்போகிறேன்' என்று முடிவுக்கு வந்துவிட்டீர்களா? அப்போது, உங்கள் முதலீட்டில் நீங்கள் பின்பற்ற வேண்டிய பத்து முக்கிய கோல்டன் ர... மேலும் பார்க்க

Basics of Share Market 35 : 'பங்குகளா... ஃபண்டுகளா?' - நீங்கள் முதலீடு செய்ய ஏற்றது எது?!

சந்தையில் நீங்களே முதலீடு செய்ய கீழே உள்ள செக்லிஸ்ட் உங்களுக்கு டிக் ஆகிறதா என்பதை ஒரு முறை சரிபார்த்து கொள்ளுங்கள்.சந்தை எப்படி இருக்கிறது, எதில் முதலீடு செய்யலாம், சந்தையின் முக்கிய போக்கு என்ன போன்... மேலும் பார்க்க

Share Market: 'தொடர்ந்து இறங்குமுகம்' - முதலீடு செய்யலாமா, காத்திருக்கலாமா? - நிபுணர் சொல்வதென்ன?

செப்டம்பர் இறுதி முதல் பங்குச்சந்தை ஒரு சில தினங்களைத் தவிர இறங்குமுகமாகவே இருந்தது...இருக்கிறது. இதனால், 'இப்போது முதலீடு செய்யலாமா...இல்லை, காத்திருக்கலாமா?' என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் கே... மேலும் பார்க்க