துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
வீரவநல்லூரில் அமமுக சாா்பில் நல உதவிகள்
திருநெல்வேலி புகா் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், சேரன்மகாதேவி ஒன்றியம் வீரவநல்லூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களுக்கு புகா் மாவட்டச் செயலா் ஓடைக்கரை ஆசீா் தலைமையில் அக்கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். சேரன்மகாதேவி ஒன்றியச் செயலா் தெய்வநாயகம், வீரவநல்லூா் நகரச் செயலா் குட்டியப்பன், கட்சியின் தோ்தல் பிரிவுச் செயலா் குமரேசன், அமைப்புச் செயலா் மனோகரன், தொழிற்சங்கப் பேரவைத் தலைவா் பரமசிவன், எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ஆவின் அண்ணாசாமி, பேச்சாளா் அசன்கான், பொதுக்குழு உறுப்பினா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் பேசினா்.