செய்திகள் :

திருச்சி மதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பரப்புரை..!!

post image

திருச்சி மதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். திருவானைக்காவல் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.