செய்திகள் :

மாநில செய்திகள்

சென்னை ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கொலை: ராஜஸ்தானை சேர்ந்த நபர...

சென்னை: சென்னை அடுத்த ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சித்த மருத்துவர், அவரது மனைவி கொல்லப்பட்ட வழ... மேலும் பார்க்க

தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு உரிய முடிவு ...

மதுரை: கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கக் கோரி வழக்கில் விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. க... மேலும் பார்க்க

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ‘ட்ரிப்ஸ்’ செலுத்திய தூய்மை பணியாளர்...

திருவாரூர்:மன்னார்குடி அரசு மருத்துவமனையில், நோயாளிக்கு ட்ரிப்ஸ் செலுத்திய தூய்மைப் பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அங்கு பணியில் இருந்த செவிலியர், தலைமைச் செவிலியர் பணியிட மாற்றம் செய்யப்பட்... மேலும் பார்க்க

மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட...

மதுரை: மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் மதுபோதையில் பொதுமக்களை தாக்கியதைக் கண்டித்து முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.... மேலும் பார்க்க

சென்னை மாநகரில் செப்டம்பர் வரை குடிநீர் பிரச்சினை வராது: அதிகாரிகள் உறுதி

சென்னை:சென்னை மாநகர் பகுதிகளில் வரும் செப்டம்பர் மாதம் வரை குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரல்மாதங்களில் வெப்பம் அதிகரிக்கும் போது, ... மேலும் பார்க்க

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி

சென்னை:தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தென்னிந்திய நடிகர்... மேலும் பார்க்க

வேப்பூர் அருகே 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து

விருத்தாசலம்:திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு வேப்பூர் அருகே 6 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், மக்க... மேலும் பார்க்க

“தமிழகத்தில் தேர்தல் ஆணையம் சொதப்பல்” - காரணங்கள் அடுக்கும் ஜெயக்குமார்

சென்னை:“தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த முறை சொதப்பிவிட்டது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் ஒரு தோல்வியாகத்தான் இதை பார்க்க வேண்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.சென... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் அழகிப்போட்டி; மிஸ் கூவாகம் 2024 பட்டத்தை தட்டிச் சென்றார் சென்னை...

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த ஷம்தி முதலிடம் பெற்றார். இரண்டாம் இடத்தை புதுச்சேரி வர்ஷாவும், மூன்றாம் இடத்தை தூத்துக்குடி சுபப்பிரியாவும் பெற்றனர். ... மேலும் பார்க்க

தமிழக மாணவர்களுக்கு ஐஏஎஸ்., ஐபிஎஸ்., தேர்வுகள் எட்டாக்கனியாக இருப்பதேன்? மொழி சம...

இந்தியாவின் பொது நிர்வாகத்திலுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நமது நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய... மேலும் பார்க்க