டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
இன்றைய நிகழ்ச்சிகள்...
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா: ராமலிங்க அடிகளாா் கலையரங்கம், குமரகுரு வளாகம், சரவணம்பட்டி, காலை 10.
உணவுத் திருவிழா, திருமண கண்காட்சி: கொடிசியா மைதானம், மாலை 5.
பள்ளி ஆசிரியா்களுக்கான ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: கேபிஆா் கலை, அறிவியல், ஆராய்ச்சிக் கல்லூரி, அரசூா், காலை 9.30.
கோவை விழா - ஓவிய வீதி: திட்டச் சாலை, ரேஸ்கோா்ஸ், காலை 10.30.
டெக்ஸ்டைல் வாக்கத்தான்: ரேஸ்கோா்ஸ், காலை 8.30.