செய்திகள் :

PERSONAL FINANCE

ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ் உங்க கையைக் கடிக்குதா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

ஒவ்வொரு வருஷமும்பசங்களோட ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ்க்கானதேதி வர்றப்போ ஒரே ஷாக்கா இருக்கா? வயித்துல புளியைக்கரைக்குதா? நாம எப்படி ஃபீல்பண்ணாலும்சரி, அது வருஷாவருஷம் தொடர்ந்து வரக்கூடிய செலவுதான். பெற்றோர்கள் ... மேலும் பார்க்க

Insurance: காப்பீடும் முதலீடும்; ஒரு நிமிஷம்! இன்ஷூரன்ஸ் எடுக்க போறீங்களா? எடுத்...

தலைக்கு தலைக்கவசம், வாழ்க்கைக்கு இன்ஷூரன்ஸ்! தலைக்கவசம் எப்படி நம் உயிரைக்காக்குதோஅதேமாதிரிநம் உடல் நலம் பாதிக்கப்பட்டாமருத்துவ காப்பீடும், நாம் உயிரிழந்தாநம்ம குடும்பத்தை ஆயுள் காப்பீடும் காக்கும். அ... மேலும் பார்க்க

ட்ரம்ப் அதிரடி... பங்குச் சந்தை இனி எப்படி போகும்? ஃபண்ட் நிபுணர் சுனில் சுப்பிர...

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் அதிரடி நடடடிக்கைகள் பலவற்றை எடுத்து வருகிறார். கடந்த வாரத்தில் உலக நாடுகள் பலவற்றுக்கும் இறக்குமதி வரியை ஏகத்துக்கும் உயர்த்தி, அன... மேலும் பார்க்க

முட்டை, ஜூஸ் வியாபாரிகளுக்கு கோடிகளில் வந்த வருமான வரி நோட்டீஸ் - நமக்கு வந்தால்...

மத்திய பிரதேசத்தை சேர்ந்த முட்டை வியாபாரிக்கு ரூ.6 கோடி வருமான வரி நோட்டீஸ், உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஜூஸ் வியாபாரிக்கு ரூ.7.5 கோடி வருமான வரி நோட்டீஸ்...இப்படியான செய்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இ... மேலும் பார்க்க

₹ 70,000-த்தை நெருங்கும் சவரன் - ஏன் எல்லாரும் தங்கத்தை வாங்கிக் குவிக்கிறாங்க?

சரியா 25 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு சவரன் தங்கம் விலை ₹3500, இன்னைக்கு₹ 70,000-த்தை நெருங்கியாச்சு! கடந்த 25வருடங்கள்லகிட்டத்தட்ட 20 மடங்கு வளர்ச்சி. நீங்க அப்போ 1 லட்ச ரூபாய்க்கு தங்கம் வாங்கி வச்சிர... மேலும் பார்க்க

'வருமான வரி முதல் ஆதார் கார்டு வரை' - இன்று முதல் அமலுக்கு வரும் 7 நிதி அறிவிப்ப...

இன்றிலிருந்து 2025-26 புதிய நிதியாண்டு தொடங்குகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்றிலிருந்து பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வர உள்ளது. அவை என்ன என்று பார்ப்போம். முதல் மற்றும் முக்கிய அறிவிப்பு என்னவென்றால் கடந... மேலும் பார்க்க

உங்கள் பணத்திற்கு நீங்கள் 'எஜமானி'யாக 12 கோல்டன் ரூல்ஸ்!

கையில் கொஞ்சம் காசு இருந்தால், நீதான் அதற்கு எஜமானி; கழுத்து வரைக்கும் காசு இருந்தால், அதுதான் உனக்கு எஜமானன்...இந்தப் பாட்டு ஞாபகமிருக்கிறதா...'இந்தப் பாட்டை மறக்க முடியுமா? இது நம்ம தலைவர் பாட்டே' எ... மேலும் பார்க்க

பணம் சேர்க்கும் ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா? மியூச்சுவல் ஃபண்ட் அடிப்படை வெபினார்

நீங்க கஷ்டப்பட்டு, லிட்டர் கணக்குலவேர்வைசிந்தி சம்பாதிச்சபணம், பேங்க் சேவிங்ஸ்அக்கவுண்ட்ல, ஏ.டி.எம் நைட் வாட்ச்மேன் மாதிரி தூங்கிட்டு இருக்கா? நிதிச் சுதந்திரம்அடையணும்னுநினைக்கிறீங்க, ஆனா முதலீடுன்னா... மேலும் பார்க்க