செய்திகள் :

சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

post image

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கருக்கு எதிராக பெண் ஒருவர் அவதூறாக பேசி மிரட்டியதாக வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. நீதிபதி சிவசக்தி சவுக்கு சங்கரை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டப்பிரிவு மற்றும் ஐபிசி 509 ஆகிய பிரிவுகளின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். கைதுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கினார்.

புதுச்சேரி: புழுக்களுடன் அழுகிய நிலையில் 50 கிலோ இறைச்சி; துணை ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த உணவகம்

புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டு வரும் சில ஹோட்டல்களில், இறைச்சிகளைப் பல நாட்கள் பதப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் புகார்கள் சென்றன. அதனடிப்படையில் பெண் த... மேலும் பார்க்க

சபரிமலை: கடைகளுக்கான இ-டெண்டரைச் சீர்குலைக்க தேவஸ்வம் ஊழியர்கள் சதி; கோபமான அமைச்சர்; பின்னணி என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் நடைதிறப்பு மற்றும் மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலங்களில் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் தேவஸ்வம் போர்டுக்குச் சொந்தமான உணவகங்கள், சிற்றுண்டி நிலையங்கள், புத்தக நிலை... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி விவகாரம்: "எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளார்" - பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக‌ பூதாகரமான ப... மேலும் பார்க்க

புதுச்சேரி: காவல்துறை SP மீது பாலியல் வன்கொடுமை வழக்கு; நீதிமன்றத்தின் கண்டிப்பால் பணிந்த அரசு

புதுச்சேரியின் பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியன். பதவி உயர்வு அடிப்படையில் எஸ்.பியான சுப்பிரமணியன், காரைக்காலில் பணியாற்றினார். அப்போது, `புத... மேலும் பார்க்க

தாராபுரத்தில் நாளை விஜய் தேர்தல் பிரசாரம்; பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரம் | Photo Album

தாராபுரத்தில் பிரச்சாரத்திற்கான மேடை பணி நடைபெற்று வருகிறதுதாராபுரத்தில் பிரச்சாரத்திற்கான மேடை பணி நடைபெற்று வருகிறதுதாராபுரத்தில் பிரச்சாரத்திற்கான மேடை பணி நடைபெற்று வருகிறதுதாராபுரத்தில் பிரச்சாரத... மேலும் பார்க்க

`படத்துல மீனவனா வேடம் போட்டீங்களே விஜய்?' - கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள் Spot Report

பட்டினப்பாக்கத்தில் முதல்வரின் அலுவலகத்துக்கு எதிரேயே தலைமைச் செயலகம் கட்ட முடிவெடுத்திருக்கிறது தமிழக அரசு. புதிய தலைமைச் செயலகத்துக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து அரசாணையும் வெளியாகிவ... மேலும் பார்க்க