செய்திகள் :

வீட்டு வைத்தியங்களை தாண்டி யோசிப்போம்: முடி உதிர்வுக்கு சரியான தீர்வு எது?

post image

ஊட்டச்சத்து குறைபாடு, ஸ்ட்ரெஸ் (stress) மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் நகர்ப்புறங்களில் முடி உதிர்வது சாதாரணமாகிவிட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பலரைப் போலவே, இவர்களும் ஆரம்பத்தில் வீட்டு வைத்தியங்களையும், பலவிதமான எண்ணெய் வகைகளையும் முயற்சி செய்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் கிளினிக்கல் ட்ரீட்மென்ட் (clinical treatment) தேவை என்பதை உணர்ந்தார்கள்.

வீட்டு வைத்தியம் கைவிடப்படும் போது

ஆனி மற்றும் பாவ்னா இருவரும், முடி உதிர்வின் ஆரம்ப அறிகுறிகள் தெளிவாக இருந்ததாகக் கூறுகிறார்கள். ஆனி, தான் தலைக்கு குளித்தபோது கையில் முடி கொத்தாக வந்ததை நினைவு கூர்கிறார்:

"கையில்முடியைப்பார்த்ததும்எனக்குபகீர்என்றது. அடுத்துஎன்னபண்றதுன்னேதெரியல. ஆன்லைனில்பார்த்தஎல்லாகிச்சன்ரெமெடிஸையும் (kitchen remedies) ட்ரைபண்ணிபாத்தேன். ஆனாஎதுவுமேவேலைசெய்யல. அதெல்லாம்பொதுவானவைத்தியம், உண்மையானட்ரீட்மென்ட்கிடையாது."

பாவ்னாவும் இதே குழப்பத்தில்தான் இருந்தார்:

"தலைக்குகுளிச்சுட்டுசீப்புலபாத்தாநிறையமுடிவரும். கறிவேப்பிலை, வெங்காயசாறு... எல்லாம்ட்ரைபண்ணேன், ஆனாஒன்னும்மாறல." எந்த ஹேர் சீரம் (hair serum) பயன்படுத்துவது என்று தெரியாமல் சுமார் ஒரு மாதம் குழப்பத்திலேயே இருந்ததாக அவர் கூறுகிறார்.

இவர்களின் அனுபவம் மருத்துவர்கள் சொல்வதை உறுதிப்படுத்துகிறது: வீட்டு வைத்தியம் பாதுகாப்பானதாகத் தோன்றலாம், ஆனால் அது நாள்பட்ட முடி உதிர்வை சரிசெய்வது கடினம்.

சரியான அறிவியல் தீர்வை நோக்கி

இவர்கள் இருவரும் எடுத்த முடிவு ஒரே நாளில் நடந்தது அல்ல. பல மாதங்கள் வீட்டு வைத்தியம் மற்றும் டாக்டர்களைப் பார்த்த அயர்ச்சியால் எடுத்த முடிவு அது. ஆனி, மருந்துகள் பற்றி தானே ரிசர்ச் செய்யத் தொடங்கினார். அப்போதுதான் ஆன்லைனில் Bontress பற்றி அவருக்குத் தெரிந்தது.

ஆனி சொல்கிறார்:

"நான்ஒருபிரபலமானபார்மாகம்பெனிப்ராடக்டைதேடிக்கிட்டுஇருந்தேன். சும்மாவிளம்பரத்துக்காகஇல்லாம, உண்மையானட்ரீட்மென்ட்காகஇருக்கணும்னுநெனச்சேன்." அவர் அதில் உள்ள பொருட்களை (ingredients) செக் செய்து, கூகுளில் தேடி, ரிவ்யூஸ் படித்த பிறகே முடிவு செய்தார்.

பாவ்னாவுக்கு, அவரது உறவினர் Bontress Pro+ பற்றி சொன்னார். பாவ்னா சொல்கிறார்:

"முடிவளர்றதுக்குதேவையானசயின்டிஃபிக்பொருட்கள்இதுலஇருக்குன்னுஎன்கசின்சொன்னாங்க." Nykaa-வில் இருந்த ரிவ்யூஸ் அவருக்கு நம்பிக்கையைக் கொடுத்தன: "நிறையபேர்தங்களுக்கு 'பேபிஹேர்' (baby hair) வளர்வதாகவும், முடிகொட்டுவதுகுறைந்திருப்பதாகவும்எழுதியிருந்தார்கள். அதுஎனக்குநம்பிக்கையைக்கொடுத்தது."

மாற்றம் மெதுவாக நிகழும் போது

இருவரும் எந்த அதிசயத்தையும் எதிர்பார்க்கவில்லை. முடி கொட்டுவது நிற்க 6-8 வாரங்களும், புதிய முடி வளர குறைந்தது 3 மாதங்களும் ஆகும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனிக்கு, நெற்றியின் ஓரத்தில் மெல்லிய புதிய முடிகள் வளரத் தொடங்கின.

"அம்மாஎன்னைப்பார்த்து, 'உனக்குநிறையகுட்டிமுடிவளருதுடி'னுசொன்னாங்க. அப்போதான்எனக்குஇதுவேலைசெய்யுதுன்னுநம்பிக்கைவந்தது." அவர் தினமும் மறக்காமல் (without fail) Bontress பயன்படுத்தினார்.

பாவ்னாவின் அனுபவமும் அப்படித்தான் இருந்தது:

"ஒன்றரைமாசத்துக்குஅப்புறம், எனக்குபேபிஹேர்தெரிஞ்சது. ஆனாஎனக்குடவுட்டாஇருந்தது. பார்லருக்குபோனப்போஅந்தபொண்ணுகிட்டசெக்பண்ணசொன்னேன். அவங்க, 'ஆமாமேடம், குட்டிமுடிவளருது'னுசொன்னாங்க. அதுஎனக்குசந்தோஷமாஇருந்தது." சீப்பில் வரும் முடியின் அளவும் குறைந்ததை அவர் கவனித்தார்.

யாரும் பேசாத மன அழுத்தம்

முடி வளர்ச்சியைத் தாண்டி, இருவருமே மனரீதியாக ஒரு மாற்றத்தை உணர்ந்தார்கள்.

முடிவு தெரியும் வரை இருந்த மன உளைச்சலை ஆனி விவரிக்கிறார்:

"அதுவேலைசெய்யஆரம்பிச்சபிறகுதான்என்னாலநிம்மதியாதூங்கமுடிஞ்சது. அதுக்குமுன்னாடிவரைக்கும்எனக்குபயமாவேஇருக்கும்."

பாவ்னா எந்த சீரம் வாங்குவதற்கும் பயந்ததை நினைவு கூர்கிறார்:

"இதெல்லாம்ரொம்பகாஸ்ட்லி (costly). காசுசெலவுபண்ணிரிசல்ட்வரலைன்னாகஷ்டமாஇருக்கும். Bontress வாங்குறப்போ, இதுவேலைசெய்யுமான்னுசந்தேகமாதான்இருந்தது. ஆனாமாற்றம்தெரிஞ்சப்போ, ரொம்பநிம்மதியாஇருந்தது."

இன்றைய காலக்கட்டத்தில், பல பெண்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் DIY குறிப்புகளைத் தாண்டி, அறிவியல் பூர்வமான Bontressபோன்ற தீர்வுகளை நாடுகிறார்கள் என்பது இவர்களின் கதையிலிருந்து தெரிகிறது.

ஆனி சொல்வது போல: "சிகிச்சைன்னுவரும்போதுஅதுக்குடைம்எடுக்கும். மேஜிக்மாதிரிநடக்காது. ஆனாட்ரீட்மென்ட்காகதயாரிச்சபொருள்கண்டிப்பாவேலைசெய்யும்."

பாவ்னாவின் அட்வைஸும் அதுதான்: "பயப்படாம, சயின்ஸ்படிவேலைசெய்யுறஒருப்ராடக்டைசூஸ்பண்ணுங்க."