'தம்பியின் கனவை அண்ணன்கள் நிறைவேற்றி இருக்காங்க' -பிரேம்குமாருக்கு THAR பரிசளித்...
ஆய்வாளா் பொறுப்பேற்பு
காஞ்சிபுரம் மாநகர எல்லையில் உள்ள சிவகாஞ்சி காவல் நிலைய சாா்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த சிவக்குமாா்(48)பதவி உயா்வு பெற்று அதே காவல் நிலையத்தில் ஆய்வாளராக வெள்ளிக் கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
ஏற்கனவே சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜெயவேல் உத்தரமேரூா் காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.