செய்திகள் :

சிருங்கேரி சாரதா மருத்துவமனை 3ஆம் ஆண்டு விழா - 65% பேருக்கு இலவசக் காப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை!

post image

சென்னை கெளரிவாக்கத்தில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா மருத்துவமனை உயர்தர புற்றுநோய் சிகிச்சையை சிறந்த முறையில் இலாபநோக்கமின்றி வழங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையின் மூன்றாவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (18-09-26) சிறப்பாக நடைபெற்றது.

சிருங்கேரி சாரதா மருத்துவமனை
சிருங்கேரி சாரதா மருத்துவமனை

விழாவில் முக்கிய உரையாற்றிய Shri. P. N. Vasudevan (Managing Trustee) அவர்கள் பொதுமக்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுவரும் Sringeri Sharada Equitas மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் அறுபத்தி ஐந்து சதவீதத்திற்கும் (65%) மேற்பட்ட பொதுமக்கள் முதலமைச்சர் மற்றும் பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டங்களின் கீழ் சிறந்த முறையில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுள்ளனர் என அறிவித்தார்.

மேலும் வருங்காலங்களில் மருத்துவமனை சேவையின் விரிவாக்க திட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்கினார். மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினர்களான Dr. C. K. Gariyali, IAS (Retd) (Trustee) மற்றும் Dr. Vaithiswaran Velayoudam (Medical Director) ஆகியோர் மருத்துவமனை ஊழியர்களின் பணியை பாராட்டி உற்சாகப்படுத்தும் முறையில் வாழ்த்தியதோடு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக பங்கேற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினர்.

``பாக்கெட் உணவுகளுக்கு இனி சிவப்பு எச்சரிக்கை” -FSSAI முடிவு; ஏன் தெரியுமா?

கடையில் பாக்கெட் உணவு வாங்கும்போது, அதில் சர்க்கரை, கொழுப்பு, உப்பு உள்ளிட்ட சத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, பாக்கெட்டின் பின்பக்கத்தில் இருக்கும் Nutrition தகவல்களைத் தேடிப் பார... மேலும் பார்க்க

Doctor Vikatan: டெங்கு காய்ச்சல்... இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் எமர்ஜென்சி சிகிச்சை அவசியம்

Doctor Vikatan:குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு டெங்கு பாதிக்கும் போது அதிக கவனிப்பு தேவையா... எந்த மாதிரி அறிகுறிகள் ஏற்பட்டால், எமர்ஜென்சி சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்?பதில் சொல்கிறார், சென்னை... மேலும் பார்க்க

Doctor Vikatan: டெங்கு காய்ச்சல் பாதித்தால் கட்டாயம் மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டுமா?

Doctor Vikatan: டெங்கு பாதித்த நண்பர்கள் சிலர், மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பினார்கள். டெங்கு பாதித்தாலே மருத்துவமனையில் அட்மிட் செய்துதான் சிகிச்சை எடுக்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: சாதாரண காய்ச்சலா, டெங்குவா... அறிகுறிகளை வைத்துக் கண்டுபிடிக்க முடியுமா?

Doctor Vikatan: சமீபகாலமாக டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து வருவதையும், உயிரிழப்புகள் குறித்தும் செய்திகளில் கேள்விப்படுகிறோம். வீடுகளில், பணியிடங்களில் பலருக்கும் காய்ச்சல், இருமல், சளி தொந்தரவுகள... மேலும் பார்க்க

`மீண்டவர்கள் சொல் விதைக்கும் நம்பிக்கை' - கோவையில் சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பு!

சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பானது ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெற்றது. இதில் சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்பவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் சிறுநீ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சிகிச்சையில் குணமாகாத வாய்ப்புண், காரமாகச் சாப்பிட்டால் எரிச்சல், தீர்வு உண்டா?

Doctor Vikatan: எனக்கு வாய்ப்புண் பாதிப்பு உள்ளது. நாக்கு மற்றும் செவிகளின் உள் பகுதியிலும் புண் உள்ளது. லேசான காரமான உணவுகள் சாப்பிட்டாலும் எரிச்சல் கடுமையாக இருக்கும். வெளிப்பார்வைக்கு புண் தெரிவதில... மேலும் பார்க்க