செய்திகள் :

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,526 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி!

post image

நாடு முழுவதும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களில், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டிலிருந்து தகுதி பெற்ற 165-க்கும் மேற்பட்ட மாணவர்களில், 125-க்கும் மேற்பட்டோர் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் என அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் மு. பூமிநாதன் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 10 முதல் மூன்று மாதங்களுக்கு இலவச நேர்முகத் தேர்வுப் பயிற்சி
நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்காக, கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் நவம்பர் 10 முதல் மூன்று மாதங்களுக்கு இலவச சிறப்பு நேர்முகத் தேர்வுப் பயிற்சி நடைபெறவுள்ளது.

முன்னாள் யுபிஎஸ்சி தலைவர் பேராசிரியர் டி.பி. அகர்வால் அவர்களின் வழிகாட்டுதலில், 13-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் மூத்த நிர்வாக வல்லுநர்கள் நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களாகப் பங்கேற்று மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கவுள்ளனர். நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த டாக்டர் மு. பூமிநாதன், அவர்கள் இறுதிக்கட்டத் தேர்விலும் சிறப்பாகச் செயல்பட்டு குடிமைப் பணிகளில் இடம்பெறத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நவம்பர் 10 முதல் தொடங்கும் மூன்று மாத கால இலவச சிறப்பு நேர்முகத் தேர்வுப் பயிற்சியில் பங்கேற்கவும், கூடுதல் விவரங்களை அறியவும் 94442 27273 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

மதுரை கல்வி குழுமம்: மேற்கு ஆஸ்திரேலிய அரசின் பாடத்திட்டம் & மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்

தமிழக மாணவர்களுக்கு உலகத்தரமான கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கல்வி குழுமம் (Kalvi Group of Schools), ஆஸ்திரேலியாவின் முன்னணி கல்வி அமைப்புகள் மற்றும... மேலும் பார்க்க

'பின்னடைவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.!'- தேர்வர்களுக்கு ராதாகிருஷ்ணன் IAS வழங்கிய அறிவுரைகள்

UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.'நீங... மேலும் பார்க்க

UPSC/TNPSC: குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி? இலவச பயிற்சி முகாம் -சிறப்புரையாற்றும் விஜயகுமார் IPS

UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.'நீங... மேலும் பார்க்க

கோவை : இரவில் ஜொலிக்கும் பெரியார் அறிவுலகம்!

பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம்பெரியார் அறிவுலகம் மேலும் பார்க்க

அரசுத் தேர்வுகளுக்கு முதல் முறையாக தயாராகும் தேர்வர்கள்; முதல் 3 மாதங்களை எப்படி படிக்க வேண்டும்?

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.'நீ... மேலும் பார்க்க