செய்திகள் :

'ரொம்ப விசுவாசமா இருக்காரே...' - அமைச்சர் ஆனந்தின் சட்டையை பார்த்து வியந்த பிரதமர் மோடி?

post image

பிரதமர் மோடி பூந்தமல்லி மெட்ரோ திறப்பு விழா மற்றும் வேறு சில அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார். பிரதமரை தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய்யும் அமைச்சர்களும் வரவேற்கையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்திருக்கிறது.

அமைச்சர் ஆனந்த்
அமைச்சர் ஆனந்த்

இன்று (11.10.2026) காலை மெட்ரோ திறப்பு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார்.

விமான நிலையத்தில் அவரை தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய்யும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தும் வரவேற்றிருந்தனர். பிரதமரை வரவேற்க அமைச்சர் ஆனந்த் வழக்கம் போல முதல்வர் விஜய்யின் புகைப்படம் பொறித்த சட்டையையே அணிந்து சென்றிருக்கிறார். அமைச்சரின் சட்டையில் முதல்வர் விஜய்யின் படத்தை கவனித்த பிரதமர் மோடி, ஒரு நொடி நின்று அந்த புகைப்படத்தை பார்த்து ஆனந்திடம் பேசியிருக்கிறார். பிரதமர் ஆகும் முன்பு நானும் என்னுடைய உடையில் தாமரை சின்னத்தை பொறித்து வைத்திருந்தேன் என மோடியும் கூறியிருக்கிறார். அத்தோடு அங்கிருந்த முதல்வர் விஜய் மற்றும் சுற்றியிருந்தவர்களிடம் ஆனந்தை பார்த்து 'Very Loyal' எனப் பாராட்டியிருக்கவும் செய்கிறார்.

மோடி - ஆனந்த்
மோடி - ஆனந்த்

கட்சித் தலைவருக்கு முன்பாக பிரதமரே தன்னை 'ரொம்ப விசுவாமனவர்...' எனப் பாராட்டியதில் அமைச்சர் ஆனந்த் செம குஷியாம்.

விறகுக்கு இரையாக இருந்த ஆல மரங்கள்; 200 கிமீ லாரிகளில் எடுத்து வந்து உயிர் கொடுத்த நல்லுள்ளங்கள்!

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப இந்தியா முழுவதும் போடப்படும் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்காக, லட்சக்கணக்கான பழமையான மரங்கள் நாள்தோறும் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அவற்றில் 80% மரங்கள் நூறு ஆண்ட... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "மக்கள் தடையின்றி நடமாட அனுமதிக்க வேண்டும்" - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நடைபெற்றுள்ள குளறுபடிகளை எதிர்த்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன... மேலும் பார்க்க

”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” - கடம்பூர் ராஜூ வேதனை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், த.வெ.க., துணைப் பொதுச் செயலாளருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கட்சி தொடங்கி பிறகு சந்தித்த முதல் தேர்தலில்ஆட்சியைப் பிடித்... மேலும் பார்க்க

Modi: 'கற்பூர நாயகியே...' தமிழ் பக்திப் பாடலுடன் நவராத்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இன்று (அக்டோபர் 11) நவராத்திரியின் முதல் நாள்.இதை முன்னிட்டு, ‘கற்பூர நாயகி’ என்னும் தமிழ் பக்திப் பாடலை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “நவராத்திரியின் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி வருகை; விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற முதல்வர் விஜய்!

இன்று (அக்டோபர் 11) சென்னை வந்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி.இன்று காலை 10.58 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார் மோடி.விமான நிலையத்திற்கு வந்து மோடியை நேரில் சென்று வரவேற்றார் தமிழ்நாடு... மேலும் பார்க்க

சவூதி விமான நிலையத்தைத் தாக்கிய ஹவுதி அமைப்பு; 12 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்

நேற்று ஏமனின் ஹவுதிப் படைகள் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.ஹவுதியின் ... மேலும் பார்க்க