செய்திகள் :

TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் - எந்தெந்தத்துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

post image

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது.

முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில், நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் எந்தெந்தத்துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.

பள்ளிக்கல்வித்துறை - ரூ. 44,527 கோடி

உயர்கல்வித்துறை - ரூ.8,393 கோடி

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை - ரூ-1,678 கோடி

இந்து, சமய அறநிலையத்துறை- ரூ. 708 கோடி

பட்ஜெட்
பட்ஜெட்

எரிசக்தித் துறை - ரூ.15,828 கோடி

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை - ரூ.8,852 கோடி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ.29,863 கோடி

போக்குவரத்துத் துறை - ரூ.13,561 கோடி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - ரூ.22,089 கோடி

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - ரூ.3,914 கோடி

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை -ரூ.4,414 கோடி

சுற்றுலா - கலை மற்றும் பண்பாட்டு துறை - ரூ. 775 கோடி

நீதி நிருவாகத்துறை - ரூ. 2,486 கோடி

ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளுக்கு - ரூ 47,240 கோடி

இயற்கை வளங்கள் துறை - ரூ.435 கோடி

வணிக வரிகள் துறை - ரூ 651 கோடி

முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை - ரூ.475 கோடி

ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க