195 நாடுகளின் தேசியக் கொடிகளை அடையாளம் காட்டி சாதனை; சிறுமியைப் பாராட்டிய குமரி ...
CHILDREN
195 நாடுகளின் தேசியக் கொடிகளை அடையாளம் காட்டி சாதனை; சிறுமியைப் பாராட்டிய குமரி ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜனார்த்தனன் - ரூபா ஆகியோரது மகள் ஜே.ஆர்.லக்ஷ்மிதா அபார நினைவாற்றல் கொண்டவராக உள்ளார். இச்சிறுமி ஏற்கனவே இரண்டரை வயதில் 184 ஃப்ளாஷ் கார்டுகளை (Flashcards) அட... மேலும் பார்க்க