செய்திகள் :

ஈரோடு: ஒரே ரேஷன் கடையில் முதல்வர் விஜய்யின் 2 புகைப்படங்கள்; கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்

post image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் முதலமைச்சர் விஜய்யின் 2 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் எதிர்க்கட்சியினரைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் தமிழ்நாடு அரசின் குடிமைப் பொருள்கள் வழங்கும் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. சிறிய அறை கொண்ட ரேஷன் கடையின் பொருள்கள் விநியோகம் செய்யும் பகுதியின் சுவற்றில் முதலமைச்சர் விஜய்யின் இரண்டு புகைப்படங்கள் அருகருகில் மாட்டி வைத்திருக்கிறார்கள். இந்தச் செயலுக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சரின் 2 புகைப்படங்கள்
முதலமைச்சரின் 2 புகைப்படங்கள்

இது குறித்து நம்மிடம் பேசிய ஈரோட்டைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், "தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதலமைச்சர் விஜய்யை விளம்பரப்படுத்தவதை மட்டுமே ஒரே குறிக்கோளாகச் செய்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் இயங்கி வரும் ரேஷன் கடையில் முதலமைச்சரின் புகைப்படத்தை வைப்பது தவறில்லை என்றாலும் விளம்பர மோகத்தில் இரண்டு படங்களை ஒரே கடையில் வைக்க வேண்டிய அவசியம் என்ன?

கேட்பதற்கு ஆள் இல்லை என்கிற எண்ணத்திலும் எல்லை மீறிய விளம்பர மோகத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ரேஷன் கடைகளில் தரமான அரிசி, பருப்பு போன்றவற்றை வழங்குவதில் கூட இந்த அளவிற்கு அக்கறை காட்டுவதில்லை இந்த அரசு" என்றனர்.

இது குறித்து ரேஷன் கடை பணியாளர்களிடம் கேட்டோம், "அரசு மூலம் ஒரு புகைப்படம் வழங்கப்பட்டது. அதேபோல் விஜய் ரசிகர் மன்றம் மூலம் ஒரு புகைப்படம் வழங்கப்பட்டது. இரண்டையும் மாட்டி வைத்துள்ளோம்" என்றனர்.

'தி.மு.க-விலிருந்தும் தூக்குங்க...' உத்தரவிட்ட முதல்வர் தரப்பு... வலைவிரிக்கும் மாண்புமிகுகள்!

'த.வெ.க ஆட்சி கவிழும்' என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ச்சியாக பேசிவரும் நிலையில் 'தி.மு.க-விலிருந்து ஆள் தூக்குங்க' என உத்தரவிட்டிருக்கிறதாம் தமிழ்நாடு முதல்வர் விஜய் தரப்பு. தலைமையிடமிருந்து கி... மேலும் பார்க்க

``இன்ஸ்டா ரீல்ஸ் தயாரிப்பவர்களெல்லாம் பத்திரிகையாளர்கள் அல்ல" - நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை!

Pபத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் சட்டப்பூர்வப் பாதுகாப்பை, இன்ஸ்டாகிராம் 'ரீல்ஸ்' தயாரிப்பாளர்கள் மற்றும் யூடியூபர்கள் தன்னிச்சையாகக் கோர முடிய... மேலும் பார்க்க

கோவை பெரியார் அறிவுலகம்: சோதனைக்கு உட்படுத்தப்படும் அனைத்து பதிப்பக நூல்கள்!

கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அற... மேலும் பார்க்க

ஈரோடு: போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பூங்கா! | Photo Album

ஈரோட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காஈரோட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காஈரோட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காஈரோட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காஈரோட்டில் போக்குவரத்து விழிப... மேலும் பார்க்க

பிரேக் குறைபாட்டுடன் 463 கி.மீ தூரம் இயக்கப்பட்ட வந்தே பாரத்: விசாரணைக்கு உத்தரவு... என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்குப் போதிய பிரேக் திறன் இல்லாமலேயே வந்தே பாரத் ரயில் ஒன்று சுமார் 463 கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த அ... மேலும் பார்க்க

மேகதாது: "பாஜக தலைவர் வீட்டில் சதியாலோசனைக் கூட்டம்; கர்நாடகாவுக்கு பச்சைக்கொடி"- வைகோ சொல்வது என்ன?

ம.தி.மு.க நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக நெல்லைக்கு வருகை தந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரி கு... மேலும் பார்க்க