செய்திகள் :

ஈரோட்டில் 156mm, மொடக்குறிச்சியில் 94mm! இடி மின்னலுடன் இரவில் கொட்டித் தீர்த்த மிக கனமழை

post image

தமிழ்நாட்டில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. வறட்சியின் பிடியில் தகித்த ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்றிரவு பரவலாக கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேவேளையில் நகருக்குள் கொட்டித் தீர்த்த மிக கனமழையால் முக்கிய சாலைகளான மீனாட்சி சுந்தரனார் சாலை, மணிக்கூண்டு, காளைமாட்டு சிலை போன்ற பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கனமழை

வீரப்பன்சத்திரம் பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சில வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. மின்னலின் தாக்கமும் காணப்பட்டதால் பல பகுதிகளில் மின் துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாநகரில் மிக கனமழையாக 156 மில்லிமீட்டரும் மொடக்குறிச்சியில் கனமழையாக 94 மில்லிமீட்டரும் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடரும் பட்சத்தில் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோட்டில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! தேங்கிய வெள்ளம்!

ஈரோடு கனமழை பெய்ததுஈரோடு கனமழை பெய்ததுஈரோடு கனமழை பெய்ததுஈரோடு கனமழை பெய்ததுஈரோடு கனமழை பெய்ததுஈரோடு கனமழை பெய்ததுஈரோடு கனமழை பெய்ததுஈரோடு கனமழை பெய்ததுஈரோடு கனமழை பெய்ததுஈரோடு கனமழை பெய்ததுஈரோடு கனமழ... மேலும் பார்க்க

சிவப்பு மின்னல் வானில் வரைந்த விந்தை! – ஸ்பெயினில் தோன்றிய அரிய மின்னியல் நிகழ்வு

ஸ்பெயின் கடற்கரைக்கு அருகே வானில் தோன்றிய பிரம்மாண்டமான சிவப்பு நிற ஒளித் தூண்களின் காட்சி தற்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. வானில் இருந்து சிவப்பு மின்னல் தூண்கள் இறங்குவது போலத் தோன்றிய இந்... மேலும் பார்க்க

“பூமியே சிவப்பாகுது!”… வலுப்பெறும் ‘சூப்பர் எல் நினோ’ – டிசம்பரில் உச்சம்; 2027 வரை நீடிக்குமா?

உலகம் முழுவதும் வெளியாகியுள்ள வானிலை வரைபடங்களில் பல பகுதிகள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. இந்த சிவப்பு நிறம், அந்தப் பகுதிகளில் வழக்கமான சராசரியை விட அதிக வெப்பநிலை பதிவாகி வருவதைக் குறிக்கிற... மேலும் பார்க்க

சேலம்: பூலாம்பட்டியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள் | Photo Album

சேலம் பூலாம்பட்டி படகு சவாரிசேலம் பூலாம்பட்டி படகு சவாரிசேலம் பூலாம்பட்டி படகு சவாரிசேலம் பூலாம்பட்டி படகு சவாரிசேலம் பூலாம்பட்டி படகு சவாரிசேலம் பூலாம்பட்டி படகு சவாரிசேலம் பூலாம்பட்டி படகு சவாரிசேலம... மேலும் பார்க்க

Coonoor: கார் மீது விழுந்த பாறை; சாலையில் முறிந்த‌ மரங்கள்; கொட்டித்தீர்த்த மழையால் பயங்கரம் |Photos

சாலையில் விழுந்த மரம்சாலையில் விழுந்த மரம்சாலையில் விழுந்த மரம்சாலையில் விழுந்த மரம்சாலையில் விழுந்த மரம்சாலையில் விழுந்த மரம்கார் மீது விழுந்த பாறை கார் மீது விழுந்த பாறை கார் மீது விழுந்த பாறை கார் ... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கு வேட்டு வைக்கும் கல்குவாரி; தூசி, வெடி சத்தத்தால் தவிக்கும் கிராமங்கள் | Photos

விவசாய நிலங்களுக்கு வேட்டு வைக்கும் கல்குவாரிவிவசாய நிலங்களுக்கு வேட்டு வைக்கும் கல்குவாரிவிவசாய நிலங்களுக்கு வேட்டு வைக்கும் கல்குவாரிவிவசாய நிலங்களுக்கு வேட்டு வைக்கும் கல்குவாரிவிவசாய நிலங்களுக்கு ... மேலும் பார்க்க