செய்திகள் :

அமெரிக்க அரசு இணையதளங்களை ஹேக் செய்ய முயன்ற AI ஏஜென்ட்டுகள்; Open AI நிறுவனத்தின் விளக்கம் என்ன?

post image

அமெரிக்க அரசின் கல்வித்துறை, வர்த்தகத்துறை உள்ளிட்ட 3 முக்கியமான இணையதளங்களை OpenAI நிறுவனத்தின் AI ஏஜென்ட்டுகள் தன்னிச்சையாக ஹேக் செய்ய முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொழில்நுட்ப உலகிலும் சர்வதேச அளவிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

AI
AI

"AI ஏஜென்ட்களின் வழக்கமான சோதனையின்போது ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறால் சிறிய தவறு நடந்திருக்கிறது.

இந்தத் தவறால் எந்த விதமான ரகசியத் தரவுகளும் திருடப்படவில்லை. தரவுகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று Open AI நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.

மேலும், இச்சம்பவம் நடந்த உடனேயே அதுகுறித்து அமெரிக்க அரசுக்கு முறைப்படி தெரியப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Open AI
Open AI

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியுடன் சேர்ந்து, அதன் பாதுகாப்பு விதிமுறைகள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியிருக்கிறது.

AI: ``100 கோடி மக்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது" - எச்சரிக்கும் பில்கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு (AI) தவறான நபர்களின் கைகளில் கிடைத்தால், அது உலகம் முழுவதும் சுமார் 100 கோடி மக்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச... மேலும் பார்க்க

ரயிலுக்குள் AI... ஓடும்போதே தண்டவாளத்தைக் கண்காணிக்கும் 'VELLINK' - அசரவைக்கும் தொழில்நுட்பம்!

ஜெர்மனியின் பெர்லினில் தற்போது நடைபெற்றுவரும் 'இனோடிரான்ஸ் 2026' (InnoTrans 2026) கண்காட்சியில், சீனாவின் அதிநவீன CRRC நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 'VELLINK' மெட்ரோ ரயில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த... மேலும் பார்க்க

AI: 2030-ல் உலகம் அழியுமா? "0% Chance!"- NVIDIA CEO Jensen Huang சொன்னது என்ன?

AI வளர்ச்சியைப் பற்றி உலகம் முழுவதும் விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், இந்தக் கேள்விக்கு NVIDIA CEO Jensen Huang கொடுத்த பதில் இப்போது கவனம் பெற்றிருக்கிறது.2030-ம் ஆண்டு உலகத்தின் முடிவாக இரு... மேலும் பார்க்க

Apple: ஆப்பிள் நிறுவனத்தில் டிம் குக் செய்த சம்பவம்... 15 ஆண்டுகளில் 13 மடங்கு வளர்ச்சி!

‘ஆப்பிள்’ நிறுவனம் சமீபத்தில் Iphone 18 Pro, Iphone 18 Pro max மற்றும் The all new iPhone Duo Fold மொபைல்களை அறிமுகப்படுத்தி மொபைல் சந்தையையும், ஐபோன் பிரியர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ... மேலும் பார்க்க

₹4,000 மதிப்புள்ள Canva Subscription இனி இலவசம்: Jio-வின் புதிய சலுகை - யாரெல்லாம் பெறலாம்?

Canva-வில் போஸ்டர், Presentation, Resume, Instagram post என பலவற்றை உருவாக்குபவர்களுக்கு, Jio தற்போது புதிய சலுகையை அறிவித்துள்ளது. Jio மற்றும் Canva இணைந்து, தகுதியுள்ள Jio வாடிக்கையாளர்களுக்கு 12 மா... மேலும் பார்க்க