செய்திகள் :

"இந்தக் கார்த்திக் சுப்புராஜைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்" - டோரதி படக்குழுவைப் பாராட்டிய ரஜினிகாந்த்

post image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவை வரவழைத்து, தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.

Dorothy | டோரதி
Dorothy | டோரதி

ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்தப் படத்தை தனுஷ், சூர்யா, மணி ரத்னம், உபேந்திரா எனப் பல திரைப்பிரபலங்கள் பாராட்டி இருந்தனர்.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ், சனத், ரிஷிகாந்த்தை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார். இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருக்கும் பதிவில், "'Fantastic.. Beautiful.. Mindblowing' எனத் தலைவர் ரஜினி பாராட்டினார். டோரதி படத்தைப் பற்றி ஒரு மணி நேரம் பேசினார்.

'இந்தக் கார்த்திக் சுப்புராஜைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். ஹாட்ஸ் ஆஃப்' எனக் கூறியதை எப்போதும் மறக்க மாட்டேன். காற்றில் பறக்கிறேன். லவ் யூ தலைவா" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Baththa: "அட்லீ சார் 'ராக்கா' படத்தில் நடிக்கிறீயாடானு கேட்டார்" - 'பத்தா' சபரி பேட்டி

விஜய் சேதுபதியின் 'பத்தா' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் கதையின் மையக் கதாபாத்திரத்த... மேலும் பார்க்க

'புருஷன்' கோவா படப்பிடிப்பில் விஷால் காயம்; என்ன நடந்தது? இப்போது எப்படி இருக்கிறார் விஷால்?

விஷால் இயக்கி நடித்த 'மகுடம்' படத்திற்குப் பின், 'புருஷன்' படத்தில் நடித்து வருகிறார். கோவாவில் நடந்த இதன் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது விஷாலின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் செப்... மேலும் பார்க்க

சதுரங்க வேட்டை: ஏய்ப்பெனும் கலை!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 31

`சினி'ஸ்கோப் 31சதுரங்கவேட்டைசிறிய அளவு திருட்டான பிக்பாக்கெட்டை நாம் பார்த்திருக்கிறோம், பர்ஸைப் பறிகொடுத்திருக்கிறோம். பெரிய அளவு திருட்டான வங்கிக் கொள்ளைகளைப் பற்றிப் படிக்கிறோம், கேள்விப்படுகிறோம்.... மேலும் பார்க்க

டோரதி: "கார்த்திக் சுப்புராஜ் ஒரு கல்ட் இயக்குநர்.!"- படக்குழுவை பாராட்டிய கன்னட நடிகர் உபேந்திரா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜ... மேலும் பார்க்க

"மன அழுத்தங்களில் இருந்து விடுபட்ட உணர்வு கிடைத்திருக்கிறது"- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதென்ன?

'காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் ‘லவ்’. இதில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திர... மேலும் பார்க்க

Ajith: `ரேஸ் முடிந்ததும் படப்பிடிப்பு' - பான் இந்தியா படமாக உருவாகிறதா AK 64?

நடிகர் அஜித்தின் AK 64 என்று ரசிகர்களால் குறிப்பிடப்பட்ட படத்துக்கு 'டேர் டெவில்' என்று பெயர் சூட்டப்பட்டு, ஆடிப்பெருக்கு விசேஷ நாளில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை தயாரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் முன்வந... மேலும் பார்க்க