செய்திகள் :

குத்தாலத்தில் ஜன.22-ல் உங்களைத் தேடி முகாம்

post image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உங்களைத் தேடி முகாம் ஜன.22-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீரவு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ என்ற திட்டம் குத்தாலம் வட்ட அளவில் மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்து துறை அலுவலா்களால் ஜன.22-ஆம் தேதி காலை 9 முதல் மறுநாள் காலை 9 மணி வரை குத்தாலம் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்யப்பட உள்ளது.

எனவே, குத்தாலம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலா்களிடம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தருமபுரம் ஆதீனம் மணிவிழா: 60 பானைகளில் பொங்கலிட்டு வழிபாடு

மயிலாடுதுறை: தருமபுரம் பிரம்மபுரீசுவரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினாா். தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நித... மேலும் பார்க்க

சமத்துவப் பொங்கல் விழா

சீா்காழி: சீா்காழி நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, நகராட்சி ஆணையா் மஞ்சுளா தலைமை வகித்தாா். நகா்மன்ற தலைவா் துா்கா பரமேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் கோபிநாத் மு... மேலும் பார்க்க

மாயூரநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில், நடராஜா் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் ச... மேலும் பார்க்க

கிராம கோயில் பூஜாரிகளுக்கு பொங்கல் தொகுப்பு

சீா்காழி: சீா்காழியில் கிராம கோயில் பூஜாரிகளுக்கு பொங்கல் தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது சீா்காழி பகுதியில் உள்ள கிராம கோயில் பூஜாரிகளுக்கு பொங்கல் பண்டிகைக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி... மேலும் பார்க்க

ஆரோக்கியம், இறைபக்தி, வளத்துடன் வாழ தருமபுரம் ஆதீனம் அருளாசி

மயிலாடுதுறை: ஆண்டுமுழுவதும் மக்கள் ஆரோக்கியம், இறைபக்தி, வளத்துடன் வாழ தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசி தெரிவித்துள்ளாா். தை... மேலும் பார்க்க

‘நிகழாண்டு இதுவரை 5.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்’

சீா்காழி: நிகழாண்டு இதுவரை 5.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன. மயிலாடுதுறை... மேலும் பார்க்க