செய்திகள் :

"டோரதி, பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்"- பாராட்டிய சூர்யா

post image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

'டோரதி' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

டோரதி
டோரதி

அந்த வகையில் நடிகர் சூர்யாவும் 'டோரதி' படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், " டோரதி பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொல்ல வேண்டியதைத் திறம்படச் சொல்லியிருக்கிறார். கீர்த்தி, சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு உயிர் சேர்க்கிறது.

இசைஞானி இளையராஜா அவர்களின் இசை மனதை நெகிழ வைக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

பத்தா: ``சிறுவன் சாய் பிரிதிவ்ராஜ் தேசிய விருதுக்கு தகுதியானவன்" - இயக்குநர் ஷங்கர் பாராட்டு

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ’சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இயக்குநர் அட்லீ தயாரித்திரு... மேலும் பார்க்க

ஏழு கடல் ஏழு மலை: ``ஐந்து ஆறு முறை பார்த்துவிட்டேன்; ஆனாலும்.."- இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

‘கற்றது தமிழ்’, ’தங்கமீன்கள்’, ’பேரன்பு’, ’பறந்து போ’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன்... மேலும் பார்க்க

"ஒரே சூரியன், ஒரே சந்திரன் மாதிரி ஒரே தலைவன் என்றால் அது என்னோட அப்பா மட்டும்தான்"- சௌந்தர்யா

'காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘லவ்’. இதில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின... மேலும் பார்க்க

Dorothy: "என்னை விமானத்தில் ஏற்ற மறுத்தபோது அதிர்ச்சியாக இருந்தது" - ஜீவா சுப்ரமணியம் பேட்டி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'டோரதி' படத்திற்கு நல்ல பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப... மேலும் பார்க்க

Amala Paul: ``ஆடை படம்போல இன்னொரு படம் நடிக்க மாட்டேன்" - நடிகை அமலா பால் ஓபன் டாக்!

2019-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்திய திரைப்படம் 'ஆடை'. இந்தப் படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பார். வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரத்னா குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத... மேலும் பார்க்க

Meesaya Murukku 2: "நானே அவரை 'ஆதி அண்ணா'ன்னுதான் கூப்பிடணும் போல" - சுந்தர்.சி கலகல

'ஹிப் ஹாப்' தமிழா ஆதி, எழுதி, இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா பி அச்சார், ஹர்ஷத் கான் ஆ... மேலும் பார்க்க