செய்திகள் :

"நான் பேசியது தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது" - சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

post image

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, "பண்டிகைக் காலங்களில் இதெல்லாம் புதிதல்ல... எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்" என்று அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருந்தார்.

ராஜ்மோகனின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்மோகனிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

அதற்குப் பதிலளித்த அவர், "நான் பேசியது தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது. கடந்த காலங்களில் கொலைகள் நடந்தது என்பதற்காக நாங்களும் அப்படியே கண்டுகொள்ளாமல் விடமாட்டோம்.

கடந்த காலங்களில் நடந்த குற்றங்களைக் கலைவதற்காகவும் தான் நாங்கள் வேலை செய்துக்கொடிருக்கிறோம். முன்பை விட காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறோம். கடந்த காலத்தைச் சொல்லி ஒப்பிட்டுப் பேச வரவில்லை. காவல்துறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ்? ``ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கும்" - ஜோதிமணி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கி... மேலும் பார்க்க

"பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று நியாயப்படுத்தலாமா?"- ராஜ்மோகனுக்கு அதிமுக கண்டனம்

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, "பண்டிகைக் காலங்களில் இத... மேலும் பார்க்க

``தாக்கப்பட்டவரையே மிரட்டி வீடியோ; துணை சபாநாயகர் ரவி சங்கருக்கு கண்டனங்கள்" - அண்ணாமலை

தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகராகவும், த.வெ.க-வின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் எம்.எல்.ஏ ரவிசங்கர். நேற்று முன்தினம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (48) என்பவர் குடிநீர் பிரச்னைக்காக தொகுதி ... மேலும் பார்க்க

'நாளைக்கு எல்லாரும் சென்னையில இருக்கணும்!' - எம்.எல்.ஏக்களுக்குத் திடீர் அழைப்பு விடுத்த விஜய்!

தவெக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் திடீர் ஆலோசனை கூட்டத்திற்காக நாளை சென்னை வருமாறு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருக்கிறார்.CM Vijayதீபாவளி தினமான கடந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் தவெக தலைமையிலிருந்து... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியருக்கு TVK MLA ஆபாசக் குறுஞ்செய்தி? "என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் விஜய்?" - கனிமொழி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் சமூக வலைத்தளப் பதிவில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்... மேலும் பார்க்க

பயிர்க் கடன் பெறுவதில் சிக்கல்... புதிய நிபந்தனைகளால் பரிதவிக்கும் குத்தகை விவசாயிகள்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளில் சுமார் 40 சதவிகிதத்தினர் குத்தகை நிலங்களில்தான் விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களுடைய உழைப்பும் பங்களிப்பும் இல்லையென்றால், தமிழ்நாட... மேலும் பார்க்க