செய்திகள் :

பசுமை சந்தை..!

post image

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர்பான தகவல்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இலவசப் பகுதி இது. இந்த இலவசப் பகுதியின் நோக்கம், விற்க விரும்பும் விவசாயிகள் மற்றும் வாங்க விரும்பும் வியாபாரிகள் இருதரப்புக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தித் தருவதே. இதில் ‘பசுமை விகடன்’ வேறு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளாது. பொருள்களின் தரம் மற்றும் விலை போன்றவற்றை வெளியிடங்களில் நன்கு உறுதிப்படுத்திக்கொண்டு வாங்குவது விற்பது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவும். சம்பந்தப்பட்ட நபருக்குப் பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு முன் பொருள் இருப்பையும் நபரின் முகவரியையும் உறுதி செய்துகொண்டு பணம் செலுத்துவது நல்லது. உங்கள் தகவல்களைக் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தில் எழுதி,

‘பசுமை சந்தை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை-600002 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

`ஓர் அன்பான அழைப்பு!' திருச்சியில் பசுமை விகடன் நடத்தும் மாபெரும் வேளாண் கண்காட்சி - 2026

விவசாயிகளுக்கும், வேளாண் தொழில் நிறுவனங்களுக்கும் ஓர் அன்பான அழைப்பு… சத்யம் அக்ரோ கிளினிக் வழங்கும் பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2026, திருச்சியில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.கடந்த ஆண்டுகளில் திருச்... மேலும் பார்க்க

காட்சிப்படுத்தப்பட்ட 60 பாரம்பர்ய ரக நெல் கதிர்கள்; ஆச்சர்யம் தரும் பெண் விவசாயியின் வீட்டுக் கொலு!

’நவராத்திரி’ என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தசரா திருவிழாவில் தினம் ஒரு அலங்காரத்தில் அம்பாள் அலங்கார வழிபாடும், வீடுகளில் வைக்கப்படும் கொலுவும்தான். இந்தக் கொலுவில் 9 படிகளில் விநாயகர், சிவன், பா... மேலும் பார்க்க

"கரூர் மாவட்டத்தில், 3,103.41 ஏக்கர் பரப்பளவில் சீமை கருவேல மரங்கள்!" - ஓய்வு பெற்ற நீதிபதி தகவல்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் சிவாயம் ஊராட்சியில் உள்ள பெருமாள் குளத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் நேற்று ஆய்வு மே... மேலும் பார்க்க

ஈரோட்டில் நடைபெற்ற பனை கண்காட்சி... ஆர்வமுடன் கண்டு ரசித்த மக்கள்! Photo Album

ஈரோட்டில் பனைமரம் பொருட்கள் கண்காட்சிஈரோட்டில் பனைமரம் பொருட்கள் கண்காட்சிஈரோட்டில் பனைமரம் பொருட்கள் கண்காட்சிஈரோட்டில் பனைமரம் பொருட்கள் கண்காட்சிஈரோட்டில் பனைமரம் பொருட்கள் கண்காட்சிஈரோட்டில் பனைமர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 60 ஆண்டுகளில் இல்லாத வறட்சி; 5 ஹெக்டேர் ஆரஞ்ச் மரங்களை வெட்டிய விவசாயிகள்!

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் 75 சதவிகித பகுதிகளை அரசு வறட்சி பகுதியாக அறிவித்து இருக்கிறது. உடனடியாக விவசாயிகளுக்கு உதவ நிதியுதவி செய்ய வேண்டும் என்று ... மேலும் பார்க்க