செய்திகள் :

"மெக்சிகோவில் இருந்து படையெடுக்கும் மக்கள்; வரி இரட்டிப்பாக்கப்படும்" - ட்ரம்ப் மிரட்டல்

post image

நடந்து முடிந்த அமெரிக்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்தத் தோல்வி குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில்...

“மறுபடியும் ஆரம்பித்துவிட்டது! இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினருக்கு ஏற்பட்டதாகக் கருதப்படும் தோல்வியைத் தொடர்ந்து - அந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை - நமது நாட்டின் மீதான ‘படையெடுப்பு’ மீண்டும் தொடங்கிவிட்டது.

மிகப்பெரிய அகதிகள் கூட்டங்கள் உருவாகி, மெக்சிகோ வழியாகத் தங்களது சட்டவிரோத அணிவகுப்பைத் தொடங்கிவிட்டன.

இந்தக் கூட்டங்களில் உள்ளவர்களில் பலர், அந்தந்த நாடுகளுக்கே வேண்டாதவர்கள். ‘அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புங்கள்’ என்று அந்த நாடுகள் சொல்கின்றன.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

ஆனால் அவர்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்! மெக்சிகோ அவர்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்; அப்படிச் செய்யத் தவறினால், மெக்சிகோ மீதான இறக்குமதி வரிகள் உடனடியாக இரட்டிப்பாக்கப்படும்.

மெக்சிகோ, டெக்சாஸ் ஆளுநர், மிகவும் தாராளவாதப் போக்கு கொண்ட டெக்சாஸின் புதிய ஆளுநர், நமது சிறந்த எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் குடியேற்றத் துறை ஆகியோருக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இதில் எந்தவித சலுகையும் காட்டப்பட மாட்டாது!” என்று பதிவிட்டுள்ளார்.

"என்றைக்காவது ஒருநாள் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வரணும்" - திருநாவுக்கரசர் நம்பிக்கை

புதுக்கோட்டையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், "அறந்தாங்கியில் தோற்பதற்கு காங்கிரஸ் காரணமில்லை. திமுகதான் காரணம். நல்ல வேலை திமுகவின் துரோகத்தில் இ... மேலும் பார்க்க

TVK MLA Meeting: "விஜய் அனல் கக்கினார் என Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?" - உதயநிதி

முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஈ.சி.ஆரில் தனியார் ரெசார்ட்டில் நேற்று (நவ.11) நடைபெற்றது. இந்நிலையில் தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநி... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அடிதடியில் முடிந்த நிலத்தகராறு; பதற வைக்கும் வீடியோ; விவசாயியைத் தாக்கினாரா போலீஸ்?

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள துலுக்கவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் விவசாயி. இதே ஊரைச் சேர்ந்தவர் பாதகுமார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை போலீஸாக... மேலும் பார்க்க

'MLA மீது நடவடிக்கை எடுத்திருக்கனும், ஆனா தீபாவளிப் பரிசு கொடுத்து.!'-விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்

முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஈ.சி.ஆரில் தனியார் ரெசார்ட்டில் நேற்று (நவ.11) நடைபெற்றது. இந்நிலையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை விமர்சித்து திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தனது எ... மேலும் பார்க்க

'எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கினாரா முதல்வர் விஜய்?' - உண்மை என்ன?

தவெக எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் நேற்று தனியார் விடுதியில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரிடமும் விஜய் ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்து கண்டித்து அனுப்பியதாக... மேலும் பார்க்க

உ.பி தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்குள் வெடிக்கும் அதிகாரப் போட்டி - பாஜகவுக்கு சாதகமா? விரிவான அலசல்

2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் புதிய பிளவுகளும், போட்டி அணிகளும் உ... மேலும் பார்க்க