செய்திகள் :

"Nvidia CEO ஜென்சன் ஹுவாங்கை வேலைக்கு எடுப்பது எனக்கு கௌரவம்" - எலான் மஸ்க் பதிவு

post image

உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் மற்றும் பிசினஸ் உலகம் தற்போது Nvidia நிறுவனத்தை மிகவும் உற்றுநோக்கி வருகிறது. என்விடியா பங்குகள் நல்ல பங்குகள் என்பதால் இந்த முக்கியத்துவம் இல்லை.

என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட தகவல்கள் தற்போது வெளியானதுதான் காரணம்.

ஜென்சன் ஹுவாங்கிற்கு சீன உளவாளி பெண்மணி ஒருவருடன் தொடர்பு இருந்திருக்கிறது. அவர் ஜென்சன் ஹுவாங் மூலமாக ஏ.ஐ மற்றும் சிப் துறையில் அமெரிக்காவின் அடுத்தக்கட்ட நகர்வுகளைத் தெரிந்துகொண்டு, சீனாவிற்குச் சொல்லியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எலான் மஸ்க் பதிவு
எலான் மஸ்க் பதிவு

இது குறித்து என்விடியா நிறுவனம் விசாரணைக் குழு ஒன்று அமைத்துள்ளது. ஜென்சன் ஹுவாங்கும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளார்.

ஜென்சன் ஹுவாங் இந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டால், அடுத்து அவரது பணி என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர், ‘ஜென்சனை வேலையை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு எலான் மஸ்க், ‘அது ஒரு கௌரவமாக இருக்கும்’ என்று பதிலளித்திருக்கிறார்.

"மனைவிக்கு துரோகம் செய்துவிட்டேன்" - NVIDIA CEO; சீனாவின் உளவு சதியில் சிக்கினாரா? புது தகவல்கள்!

கடந்த அக்டோபர் 29-ம் தேதி, தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜென்சன் ஹுவாங் சீனாவின் உளவுச்சதியில் சிக்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.சீனாவின் உ... மேலும் பார்க்க

தேனி: கம்பத்தில் களைகட்டிய தீபாவளி வியாபாரம் | Photo Album

தீபாவளி பண்டிகையை வியாபாரம் தீபாவளி பண்டிகையை வியாபாரம் தீபாவளி பண்டிகையை வியாபாரம் தீபாவளி பண்டிகையை வியாபாரம் தீபாவளி பண்டிகையை வியாபாரம் தீபாவளி பண்டிகையை வியாபாரம் தீபாவளி பண்டிகையை வியாபாரம் தீபா... மேலும் பார்க்க

வேலையா, பிசினஸா... நீங்க எதுக்கு சரிப்பட்டு வருவீங்க? உங்களை நீங்களே எடைபோடும் செல்ஃப் டெஸ்ட்!

‘‘நீ படித்து முடித்துவிட்டு என்னவாக ஆகப் போகிறாய்?’’ என்ற கேள்வியை பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களிடமோ, கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களிடமோ... மேலும் பார்க்க

Tata Sons பிரச்னை: "இந்தியத் தொழில் துறை மோடி, ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல" - ராகுல் சாடல்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது டாடா குழுமத்தில் பெரிய பிரச்னையாக ஓடிக்கொண்டிருக்கிறது. நோயல் டாடா கடிதம்டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.... மேலும் பார்க்க

Tata Sons தலைவராக N.சந்திரசேகரன் நியமனம் செல்லாது! - நோயல் டாடா அடுக்கும் காரணங்கள் என்ன?

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை நீட்டிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா.ஆனால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் என்.சந்திரசேகரனே அந்தப் ப... மேலும் பார்க்க