Gold Rate Today: 'கொஞ்சம் குறைந்த தங்கம் விலை' இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
10th, ITI படித்தவர்களுக்கு ரயில்வேயில் `Apprentice' பணி; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?
தெற்கு கிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
அப்ரண்டீஸ் - இது ஒராண்டிற்கான பயிற்சி பணி ஆகும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 1785
வயது வரம்பு: 15 - 24 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எங்கே பணி?
கொல்கத்தா
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் இணையதளம்: iroams.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
















