செய்திகள் :

BB Tamil 9: ``இந்த லெட்டர் மூலமா பர்சனல் அட்டாக் பண்ணிருக்காங்க'' - காட்டமான பார்வதி

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார்.

BB Tamil 9
BB Tamil 9

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாரல் சயின்ஸ் டீச்சர், கனி தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடன்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள்.

வியானா - அமித் சண்டை, சபரி - அரோரா வாக்குவாதம் என இந்த டாஸ்க்கிலும் கலவரம் வெடிக்கிறது.

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் ஹவுஸ் மேட்ஸ் ஒருவர் வார்டன் ஆக இருக்கும் பார்வதிக்கு ஒரு லெட்டரை அனுப்பி இருக்கின்றனர்.

அதில் பார்வதியை பர்சனலாக அட்டாக் செய்திருப்பதால் பார்வதி கோபப்படுகிறார்.

BB Tamil 9
BB Tamil 9

" இது ஒரு கேவலமான ஆட்டிட்யூட். ஒருத்தவுங்க கேரக்டரை எப்படி ஜட்ஜ் பண்ண முடியும்.

இந்த லெட்டர் மூலமா என்னைய பர்சனல் அட்டாக் பண்ணிருக்காங்க" என பார்வதி சொல்ல அமித் இதை ஏன் சொல்லிட்டே இருக்கீங்க? என கத்துகிறார்.

நான் உங்களை சொல்ல-ல சார். என்னோட பாயின்ட்டை புரிஞ்சுக்க மாட்டீங்களா? என பார்வதி கோபப்படுகிறார்.

BB Tamil 9: "என்னை மன்னிச்சிடு"- ஆதிரையிடம் மன்னிப்பு கேட்ட FJ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க

`உங்க தம்பி கமல்சார்கூட இருக்காரே பரவால்லயா'ன்னு ஆனந்த் கேட்டார் - தவெகவில் சேர்ந்த நடிகர் ஜீவா ரவி

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் களத்தில் புதுப்புது என்ட்ரிகள், இடப் பெயர்வுகள் என நாள்தோறும் சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை.அதிமுகவிலிருந்த கே ஏ செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இண... மேலும் பார்க்க

BB Tamil 9: "நான் இந்த வீட்டில என்ன வேணாலும் பண்ணுவேன்; அதை கேட்க FJ யாரு?"- காட்டமான பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 65: கம்மு - பாரு ரொமான்ஸ்; ஒட்டுமொத்த வீட்டுக்கும் தண்டனை; ரணகளமான கோர்ட் டாஸ்க்

திவாகர் வெளியேற்றத்துக்கு வினோத் காரணமா? கோர்ட்டில் வந்த முதல் கேஸ் இது. வினோத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. என்றாலும் திவாகரின் வெளியேற்றத்திற்கு வினோத்தும் ஒருவகையில் காரணமாக இருந்தார்.எத்தனை முறை... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னையும், FJ-வையும் ஏன் சேர்த்து வச்சு பேசுறீங்க"- வினோத்திடம் சண்டைப்போடும் ஆதிரை

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 64 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க