புல்லட் பாபா: காவல் நிலையத்திலிருந்து மாயமாகும் புல்லட் - கோயில் கட்டி கும்பிடும...
BB Tamil 9: இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றவர்கள் யார் யார்? - வெளியான புரொமோ
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறியிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்திருக்கிறது.

'அவங்களால இந்த வீட்டில இருக்க முடியலையோன்னு தோணுது', 'இந்த வீட்டில இருக்கிறதுக்கு தகுதி இல்லையோன்னு தோணுது' என ஆதிரை, கம்ருதீன் இருவரும் சாண்ட்ராவை நாமினேட் செய்கின்றனர்.
'தேவையில்லாம சண்டை போடுறாங்க' என திவ்யாவை அமித் நாமினேட் செய்கிறார். 'கோவத்தில நிறைய தகாத வார்த்தைகளை விடுறாங்க' என சுபிக்ஷா FJ-வை நாமினேட் செய்கின்றனர். தவிர கம்ருதீன், கனி, பார்வதி, அமித் ஆகியோர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர்.


















