செய்திகள் :

BB Tamil 9: "என்னை மன்னிச்சிடு"- ஆதிரையிடம் மன்னிப்பு கேட்ட FJ

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.

இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்கிறார்.

மேலும் இந்த வாரம் 'வழக்காடு மன்றம்' டாஸ்க்கை ஹவுஸ் மேட்ஸ்க்கு பிக் பாஸ் கொடுத்திருக்கிறார்.

BB Tamil 9
BB Tamil 9

இந்த டாஸ்க்கில் நேற்று (டிச.9) ஆதிரை மீது வழக்கு தொடுத்திருந்த வினோத் வெற்றி பெற்றார்.

இதனைத்தொடர்ந்து இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், பார்வதி, FJ மீது வழக்கு தொடுத்திருந்தார்.

இதனால் FJக்கும், பார்வதிக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. "நீ லவ் பண்ணிட்டு தான் இருக்க பார்வதி.

அதுவும் மைக்கை மறைச்சு வச்சு லவ் பண்ணிட்டு இருக்க" என FJ பார்வதியைப் பார்த்து சொன்னார்.

BB Tamil 9
BB Tamil 9

"இந்த டாஸ்க்கில FJ தோத்துட்டதால என்கிட்ட இருந்து வார்த்தையை வாங்க பார்க்குறாரு.

நான் இந்த வீட்டில என்ன வேணாலும் பண்ணுவேன். அதை கேட்க FJ யாரு" என சபரியிடம் பார்வதி சொல்லிக்கொண்டு இருந்தார்.

தற்போது மூன்றாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. இதில் ஆதிரை, FJ மீது வழக்கு தொடுத்திருக்கிறார்.

BB Tamil 9
BB Tamil 9

"என் கூட நெருக்கமா பழகினதுனால அவங்க கேம்மை இழக்குறாங்களோன்னு தோணுச்சு" என FJ சொல்ல "என்னை வச்சு ஒரு விக்டிம் கார்டு பிளே பண்ணாரோன்னு தோணுது. எனக்கு இதுக்கு ஒரு சொல்யூஷன் வேணும்" என்று ஆதிரை கேட்கிறார்.

அதற்கு FJ "என்னை மன்னிச்சிடு" ஆதிரை என்று மன்னிப்பு கேட்கிறார்.

`உங்க தம்பி கமல்சார்கூட இருக்காரே பரவால்லயா'ன்னு ஆனந்த் கேட்டார் - தவெகவில் சேர்ந்த நடிகர் ஜீவா ரவி

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் களத்தில் புதுப்புது என்ட்ரிகள், இடப் பெயர்வுகள் என நாள்தோறும் சம்பவங்களுக்குப் பஞ்சமில்லை.அதிமுகவிலிருந்த கே ஏ செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இண... மேலும் பார்க்க

BB Tamil 9: "நான் இந்த வீட்டில என்ன வேணாலும் பண்ணுவேன்; அதை கேட்க FJ யாரு?"- காட்டமான பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 65: கம்மு - பாரு ரொமான்ஸ்; ஒட்டுமொத்த வீட்டுக்கும் தண்டனை; ரணகளமான கோர்ட் டாஸ்க்

திவாகர் வெளியேற்றத்துக்கு வினோத் காரணமா? கோர்ட்டில் வந்த முதல் கேஸ் இது. வினோத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. என்றாலும் திவாகரின் வெளியேற்றத்திற்கு வினோத்தும் ஒருவகையில் காரணமாக இருந்தார்.எத்தனை முறை... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னையும், FJ-வையும் ஏன் சேர்த்து வச்சு பேசுறீங்க"- வினோத்திடம் சண்டைப்போடும் ஆதிரை

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 64 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக தேர்வாகியிருக்... மேலும் பார்க்க

Bigg Boss 9 Day 64: “ஏன் இப்படி ஹர்ட் பண்றீங்க; எனக்கு வலிக்கும்ன்னு..." - அரோராவை அழவைத்த கம்மு

தல போட்டிக்கான பந்து விளையாட்டு காமெடியாக நல்லபடியாக நடந்து முடிந்தது. இதுவரை நடந்ததிலேயே இதுதான் சுவாரசியமான டாஸ்க். நல்லபடியாகவும் முடிந்தது. பாரு அந்தப் போட்டியில் இல்லாததுதான் இதற்குக் காரணமோ?பிக்... மேலும் பார்க்க