செய்திகள் :

Chef Damu: "என்னவொரு கைபக்குவம் என்று எத்தனையோ முறை பாராட்டியிருக்கிறீர்கள்!" - திவ்யா துரைசாமி

post image

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருக்கு வயது 72. சமையல் கலைஞரான இவர் ஜெயா டிவி, விஜய் டிவி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பெரியளவில் மக்களிடையே பரிச்சயமானார்.

Chef Damu
Chef Damu

கடந்த குக் வித் கோமாளி 7வது சீசனிலும் இவர் நடுவராக கலந்துகொண்டார். இவருடைய மறைவுக்கு, இவருடன் பயணித்த பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகையும், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவருமான திவ்யா துரைசாமி, "எப்போதும் நேர்மறையான எண்ணங்களும், மகிழ்ச்சியான சுபாவமும் கொண்டவர் நீங்கள். 'உன்னைத் திருமணம் செய்துகொள்பவன் மிகவும் அதிர்ஷ்டசாலி... உனக்கு என்னவொரு கைபக்குவம்!' என்று என்னை எத்தனையோ முறை பாராட்டியிருக்கிறீர்கள்... எப்பொழுதும் 'அழகான பெண்' என்று அன்போடு அழைப்பீர்கள்.

Divya Duraisamy
Divya Duraisamy

சமீபத்தில் கூட என்னை உங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தீர்கள். நான்தான் வர முடியாமல் போய்விட்டது. நான் கண்டிப்பா வந்து உங்களுடன் சிறிது நேரமாவது செலவழித்திருக்க வேண்டும். அந்த நல்வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டேனே என்று நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் அப்பா. உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் அப்பா!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Chef Damu: "தங்குறதுக்கு இடமில்லாம ரயில்வே ஸ்டேஷனில் தூங்குவேன்" - செஃப் தாமு பகிர்வு | Rewind

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருக்கு வயது 72. சமையல் கலைஞரான இவர் ஜெயா டிவி, விஜய் டிவி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பெரியளவில் மக்களிடையே பரிச்சயமானார். Chef Damuகடந்த குக் வித் கோமா... மேலும் பார்க்க

Chef Damu: ''இனி அந்த வார்த்தைகளைக் கேட்க முடியாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளவது" - ரம்யா பாண்டியன்

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருக்கு வயது 72. சமையல் கலைஞரான இவர் ஜெயா டிவி, விஜய் டிவி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பெரியளவில் மக்களிடையே பரிச்சயமானார். Chef Damuகடந்த குக் வித் கோமா... மேலும் பார்க்க

BB Tamil 10: `ஒரு பொண்ணு கணவரை நினைச்சு ஃபீல் பண்ணா கூட தப்பா பேசுவீங்களா?' - சாந்தினி தமிழரசன்

"நான் பர்சனலா ரொம்ப ஜாலியான பர்சன். ஆனா, வீட்டுல ஆரம்பத்துல லீடர் எக்சிட் இந்த முறை புதுசா வச்சிருந்தாங்க. எனக்கு ஹவுஸ்மெட்ஸ் என்னை வீட்டை விட்டு வெளியில அனுப்பக் கூடாதுன்னு இருந்தது. நான் சினிமாவை வி... மேலும் பார்க்க

`பலரும் விமர்சனம் செய்த என் செய்தி வாசிப்புதான் முதல்வர் முன் நிற்க வைத்தது!' - 'பாலிமர்' ரஞ்சித்

'பார்ப்பதற்கு அப்பாவி போலிருக்கும் இவர்தான்..'- டிவியில் இந்த வார்தைகளைக் கேட்டாலே இப்போதெல்லாம் எந்த வேலையிலிருந்தாலும் ஒரு நிமிடம் டிவி முன் ஓடி வந்து விடுகின்றனர் பலரும். இந்த வார்த்தைகளுக்குச் சொந... மேலும் பார்க்க

"இப்படியான ஒரு டிவி நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை!"-'மாஸ்டர் செஃப்' குறித்து சமந்தா

தமிழில் புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலாக, 'சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா' நிறுவனத்தின், 'சோனி விழா' அக்டோபர் 19 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதில் பிரபலமான 'செலிப்ரிட்டி மாஸ்டர் செஃப... மேலும் பார்க்க

BB Tamil 10: கடவுள் பாதி, மிருகம் பாதி ஜேசன்; வாசன் செய்த சம்பவம்! - 6வது வார ஹைலைட்ஸ்!

‘ஒண்ணுமே தெரியாதவனும் கிடையாது, எல்லாம் தெரிஞ்சவனும் கிடையாது’ என்கிற பழமொழி மீண்டுமொருமுறை நிரூபணமாகிறது. வாசனின் இந்த வெற்றி ‘ஒன் டைம் வொண்டரா?’ அல்லது மேலும் தொடருமா?ஒரேயொரு டாஸ்க்கில் வென்றவருக்கு... மேலும் பார்க்க